முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நாடு ‌திரு‌ம்‌பினா‌ர் ப‌க்ன‌ர்!
சர்ச்சைக்குரிய நடுவ‌ரஸ்டீவபக்னரதனதசொந்நாடாஜமை‌க்காவுக்கு சென்றுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியஇடையிலாசிட்னி டெஸ்ட்டில், ஸ்டீவபக்னரவழ‌ங்‌கிதவறான ‌தீ‌ர்‌ப்புக‌ளபெரு‌மச‌ர்‌‌ச்சையஏ‌ற்படு‌த்‌தியது. ப‌ல்வேறு ‌‌விம‌ர்சன‌த்து‌க்கு‌மப‌க்ன‌ரஆளானா‌ர். உடனடியாபக்னரநீக்வேண்டுமஇந்திய ‌கி‌ரி‌க்கெ‌டவா‌ரிய‌மகே‌ட்டு‌ககொ‌ண்ட‌தி‌னபே‌ரி‌லஆஸ்‌ட்ரேலிதொடரிலிருந்தஅவரநீக்கப்பட்டார்.

இந்தநிலையிலபக்னரஆஸ்‌ட்ரேலியாவிலிருந்ததனதசொந்நாடாஜமை‌க்காவுக்கு சென்றா‌ர். தொடரிலிருந்தநீக்கப்பட்டதவருத்தமதருவதாஇருந்தாலும், கிரிக்கெட் பேரவை‌யி‌னமுடிவமதிப்பதாஅவரகூறியுள்ளார்.

தவறசெய்வதஇயற்கையானது, மன்னிப்பதெய்வீகமானதஎன்றகூறியுள்பக்னர், 35 அப்பீல்களில் 2 தவறாமுடிவுகளபெரிதுபடுத்தப்பட்டதாகூறியுள்ளார்.
மேலும்
கு‌ம்ளே 600 ‌வி‌க்கெ‌ட்!
உலக கால்பந்து தரவரிசை: அர்ஜென்டினா முதலிடம்!
ஹா‌‌க் ‌மீதான கு‌ற்ற‌ம்சா‌ற்று வாப‌‌ஸ்!
ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் இந்திய பெண்!
கும்ளேயிடம் மைக்கேல் கிளார்க் மன்னிப்பு!
மர்லான் சாமியெல்ஸ் மீது "த்ரோ" புகார்