வாசகர்கள் அனுப்பும் கருத்துக்களின் தொகுப்புகள் இங்கே. எலுமிச்சை ஜீவ கனி : அதனால்தான் பலியிடுகிறோம்!this is proven truth. some unknown are not shaowing interest.rather giving color tv, saree just for vote if they give some useful plants, every family will improve like gujarat. the state where less mater. less electricity, see the govenment. how efficentlky handling the administration.one should make the young generation in the proer field. - மாதவன் பிள்ளைதீட்சிதர்களை கண்டித்து தலைமை செயலகம் முன்பு மறியல் செய்த 53 பேர் கைதுUntouchability is practiced publicly by obstructuring south tower. Why govt is cooling off even after high court has given judgement for appointing executing officer. It is high time that dikshitans are given proper treatment in the public. They should be ostracized and should not be given access to electricity, water, phones etc. It is too much for them in the given situation to claim monopoly over the temple. Karunanidhi, who is hailing from that region, knows the prevalent practices now and then and induce equality among people. - இளங்கோவிஜய்யின் பிறந்தநாள் பரிசு Why should the people of Tamilnadu be "afraid" if Vijay starts a new party? We the Tamil people have seen lots of this to be "afraid" for these things. Please change that term, it sounds silly - சென்னைஸ்டாலினை வாழ்த்தி எஸ்.வி.சேகர் பேச்சு : அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புசட்டப்பேரவையில் இப்படி நடந்து கொள்வது அதிமுக கட்சிக்கு நல்லது அல்ல. - துரை கணபதிராஜபக்சேவுக்கும், கருணாநிதிக்கும் வேறுபாடில்லை : பழ.நெடுமாறன்world community should give proper lesson to these two people.or god should punish these two people as quick as possiable - ராசாதமிழ் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: விஜயகாந்த்Dear mr.captain vijayakanth is telling the lankan govt with draw the military from the tamilan areas,dear we are telling, the tamil nadu people are failed to disclose the fellings amoungst the srilankan tamilans. we are telling people are thinking only about their own needs.they need not worry about the srilankan people.sri lankan govt never giving a best life to the tamil people,till today he allowed the medias, uno,service societies freely,till today we don't know clear position of srilankan tamilans.most of the tamilnadu people are disclosed their feeling s no response from lankan govt,or the indian govt. - கிறிஸ்டோபர்அமாவாசையில் பிறந்தால் திருடர்களாக இருப்பார்களா?your information is very useful in astro world.what is the future of full moon day babies?Your Website is very good and Mr.Astro Rathna Vidyadaran's telling Astro is very correct.thanking you - திவாகர்உலக நாடுகள் சம்மதத்துடன் இனப் படுகொலை!" ஒரு பழமொழியுண்டு தமிழில் 'தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும், வயித்துவலியும்'ண்ணு ஈழத்தாரின் படுகொலைகளை கண்டுகொள்ளாததின் 'பயனை' -'மனிதாபிமானமென்றால்.....கிலோ என்னவேலை என்று கேட்கும்' உலகநாடுகள் அனுபவிக்கத்தான் போகிறது 'ஏதோ ஒரு வகையினில்' ...!"அசரீரியான்..... யாவரும் நலம் yaavarum nalamm is the best thiriller and excellent story, i ever seen - பிரசாந்திகச்சத்தீவு பிரச்சனை தீருவதை விட ஆளுங்கட்சியை எதிர்ப்பதிலே ஜெயலலிதாவுக்கு அக்கறை : கருணாநிதிஇலங்கையில் போரை நிறுத்தக் கோரி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல முறை மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதியுமே, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் எம் கண்முன்னே கொல்லப்பட்டனர். கச்சத்தீவு சிறிய பிரச்சினை இதற்கு கடிதம், தீர்மானம் என எதனை கொண்டு வந்தாலும் பிராந்திய நட்பு என்ற காரணத்தை கூறி, இந்திய மத்திய அரசாங்கம் மழுப்பிவிடும். ஈழத் தமிழர்களை நிர்கதி நிலைக்கு ஆளாகிய இந்தியா மத்திய ஆளும் ஆட்சியாளர்களும் சரி அதிகாரிகளுக்கும் சரி தமிழர், தமிழகம் என்பவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. 500 தமிழக மீனவர்களுக்கு பதிலாக மராத்தி, குஜராத்தி மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்டோ, தாக்கப்பட்டோ இருந்தால், மத்திய அரசாங்கம் சும்மா இருக்குமா? அட போங்கய்யா … நீங்களும் உங்கள் கடிதமும். - முக்தா |