முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > வாசக‌ர் ப‌க்க‌ம் > வாசக‌ர்க‌ளி‌ன் கரு‌த்துக‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வாசக‌ர்க‌ளி‌ன் கரு‌த்துக‌ள்
வாசக‌ர்க‌ள் அ‌‌ளி‌க்கு‌ம் கரு‌த்து‌க‌ள் இ‌ங்கு தொ‌கு‌த்து அ‌ளி‌க்க‌ப்படு‌ம். தகாத வா‌ர்‌த்தைக‌ள், கு‌றி‌ப்‌பி‌ட்டு ஒருவரை க‌ண்டி‌க்கு‌ம் வகை‌யிலான ‌விம‌ர்சன‌ங்க‌ள் போ‌ன்றவை இட‌ம்பெறாம‌ல் இரு‌க்கு‌ம் கரு‌த்துக‌ள் தே‌ர்‌ந்தெடு‌த்து இ‌ங்‌கு அ‌ளி‌க்க‌ப்படு‌ம்.

இன‌ப்படுகொலை ப‌ற்‌றி இ‌ந்‌தியா வெ‌ள்ளை அ‌றி‌க்கை ‌வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம்: திருமாவளவ‌ன் வ‌லியுறு‌த்த‌ல்
Already The Srilankan govt announced the support of Indian govt, But The Indian Govt always quit. The Indian People are responsible to know the Support of India,one thing already the srilankan govt announced about the military support of indian govt,but in srilanka not only our military,but also china,pakistan and other country military is there,pakistan is our enemy country,if pakistan observing the technic of india army,they have a chance to identify about our military weapons,so this is not good for india, On The basis of this weapons they are find another weapon for winning this weapon,so keeping silence of indian govt is not good for india for the future
-‌கி‌றி‌ஸ்டோப‌ர்

ஈரோடு மாவட்டத்தில் தக்காளி கிலோ ரூ.40க்கு விற்பனை
food grains/ vegtables prices has gone. but this government says inflation is 0%. i think they are not spending from their pockets. all are others cost
-சமூக ஆ‌ர்வல‌ர்

வாசக‌ர்க‌ள் கரு‌த்து
while the world Tamil race was worried a lot about the troubles experienced by the Tamil people of Sri Lanka The English daily " The Hindu " alone steadfastly supporting the Rajapakse Govt & it's votaries.It's stand is against the Tamils not only in Lanka,but also against the entire Tamil race,it seems.why this daily is biased in giving one sided report ?
-ச‌ந்‌திர‌ன்

இலங்கை தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் - பிரதமர்
Beggar can help to other Beggar?Srilankan Government is a Beggar,this beggar can help to Tamil People?no chance.india gave 500crore means this money will go to srilankan beggar army only.this is all drama,our PM and Rahu Ghandi is a Number one Crminels.we have to give very good flash on face to them.
- Kappies george


சிறிலங்க அரசு நடத்தி முடித்திருப்பது திட்டமிட்ட இனப் படுகொலை: பேராசிரியர் பாய்ல்
சிவ்சங்கர் மேனன், "...... எங்கள் பிரதமரும் புலிகளால் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். பயங்கரவாதம் ஒடுக்கப்பட ........என்று கூறியுள்ளார். சிவ‌ச‌ங்க‌ர் மேன‌னும் ம‌ற்ற அதிகாரிக‌ளும் பொய் சொல்லுகிற‌ர்க‌ள். ராஜிவ் இறக்கும் போது பிர‌த‌ம‌ர் ப‌த‌வியில் இல்லை. அ‌ப்போது அவ‌ர் எதிர்க‌ட்சி த‌லை‌வர் தான். வே‌ண்டுமென்றெ தா‌ங்க‌ள் செய்த‌ த‌மிழ் இனக்கொலையை திசை திருப்ப‌, அவ‌ர் பிர‌த‌மர் என்று கூறுகின்ற‌ன‌ர். அவ‌ர் முன்னாள் பிர‌த‌ம‌ர் தான். மேன‌னின் இந்த‌ பிர‌சார‌த்தில் ஒரு சூட்ச‌ம‌ம் உள்ள‌து. த‌மிழ‌ர்க‌ளே க‌ண்டுகொள்ளுங்க‌ள்.
-அ‌ண்ணாமலையா‌ர்

நாடி ஜோதிடம் : ஓலைச் சுவடிகளில் நமது வாழ்வும் விதியும்!
Dear sir
very nice of u. i am gather lots of astrology thanks.
-குமார‌லி‌ங்க‌ம்

மெ‌ட்ரோ இர‌யி‌ல் ‌தி‌ட்ட‌‌ப்ப‌ணி : மு.க.‌ஸ்டா‌லி‌ன் அடி‌க்க‌ல் நா‌ட்டினா‌ர்
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தளபதி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தது மகிழ்ச்சி
-ரமே‌ஷ‌்

Chennai Metro rail is real welcom What about MRTS which has started about 30 years back and Taminl Nadu government has given major share aprat from giving free land. work on MRTS Extn II and connected Inner Ring Road work is standstill. When Chennai people is going to see MRTS from St.Thomas Mount to Beach
-சுவா‌மிநாத‌ன்

தமிழக ஆளுநராகிறார் கருணாகரன்?
Already we are having a chief minister who is old and he has divested some of his duties to his son Mr.M.K.Stalin
Should we have another elderly person as Governor just to help him to pay visit to Guruvayoor every month.?.The idea is frustrating. Indemocracy anything may happen. I suggest the name of Sangama for the post .
-‌‌கிருஷ‌்ணமூ‌ர்‌த்‌தி

இந்தியா... வருந்தும் நாள் வரும்
அந்நாள் வரும்
-ராஜேஷ‌்


1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வாசக‌ர்க‌ளி‌ன் ப‌தி‌ல்க‌ள்
வாசக‌ர்க‌ளி‌ன் வா‌ர்‌த்தை அ‌ம்புக‌ள்
வாசக‌ர்க‌ளி‌ன் குர‌ல்
வாசக‌ர்க‌ளி‌ன் ந‌‌க்க‌ல், நையா‌ண்டிக‌ள்
வாசக‌ர்க‌ளி‌ன் கரு‌‌த்துரைக‌ள்
வாசக‌ர்க‌ளி‌ன் கரு‌த்து‌க‌ள்