தமிழ்.வெப்துனியா வாசகர்கள் அனுப்பும் கருத்துக்களும், பதில்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. மாநில சுயாட்சிக்கு சூளுரைப்போம்: கருணாநிதிஇதுவரை வாழ்ந்த காலத்திலே, தமிழ்நாடு முழுவதும் பட்டா போட்டாகிவிட்டது . தமிழன் மீண்டு வரமுடியாத அளவிற்கு அவனை முட்டாள் ஆக்கிவிட்டீர்கள். அரசியலை ரவுடிகளின் கூடாரமாகவும், தமிழகத்தை மீண்டும் மன்னர் ஆட்சிக்கு கொண்டு போன பெருமை உங்களைத் தவிர வேறு யாருக்கு. ஈழபோராட்டத்தை கொச்சை படுத்தின உங்களுக்குத்தான் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அன்றே வாழ்த்திவிட்டானே . - முக்தாதேசிய கொடி எரிப்பு முயற்சி வழக்கில் கைதான 8 பேர் பிணை மனு விசாரணை தள்ளி வைப்புதேசியம் என்பதே இல்லாத நாட்டில் தேசிய கொடியினை எரிக்க முயற்சித்தாக 8 நபர்கள் மீது வழக்கு.கேவளமாக இருக்கிறது. - நம்பிராஜன்ஊடகவியலாளர்களை மிரட்டுகிறது சிறிலங்க அரசு - எல்லைகளற்ற செய்தியாளர்கள்" இவர்களின் 'அடாவடித்தனத்திற்கு' கடவுள் சுனாமி என்கிற பெயரால் நிச்சயம் தண்டிப்பார் என்பது மட்டும் திண்ணம். புத்தர் இப்போ உயிரோடிருந்தால் சிங்களர்களை 'மத-பிரஷ்ட்டமே செய்திருப்பார்! அந்த கணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழனின் 'வயிற்றெரிச்சல்- கலந்த சாபக்கேடுகள்' லேசுப்பட்டதில்லை "அசரீரியான்...... தோல்வியால் முடங்கிப் போய்விடவில்லை: வைகோதோல்வியால் முடங்கிப் போய்விடவில்லை வைகோ அறிவிப்பு.எதற்காக அவர் வருத்தப்பட்டார்? கீழே விழுந்தாலும் எனது மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுதானே அவர் கொள்கை. - நம்பிராஜன்முதலில் marriage function-la அரசியல் பெசுவதை தடைசெய்ய vendum - தமிழன் இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்" இலங்கை தமிழர் படுகொலைகளுக்கு பிரதான காரண கர்த்தாக்களான( ஆயுதங்கள் மற்றும் ஆதரவு கொடுத்தலால்...) சீன மற்றும் ரஷ்யர்களின் அடிவருடிகளான இடதுசாரிகளை முதலில் ஆதரிப்பதை ராமதாஸ் (பா.ம.க.,) நிறுத்தி தொலையவேண்டும்! பிறகு உபதேசம் செய்யட்டும் நான் வேண்டாங்களை...".தமிழ்-சாணக்கியன்... கருணாநிதிக்கு ரஜினிகாந்த் வாழ்த்துHappy Birthday to Chief Minister of Tamil Nadu, - செல்வன்இருபது 20 : இலங்கையை நீக்க தமிழர்கள் வலியுறுத்தல்tamil enterpurners should work togather and shouldnot use srilankan ports.and also tamil port [ chennai] emplayes should not work through colombo vessal even dont give berth for srilankan vessals - அரசுசட்டவிரோத பணம் இந்தியா கொண்டுவரப்படும்how much time taken for bring back the money from swiss bank,the action taken by the govt. each and every step should disclose to the public is better,otherwise till next parliment election ,announcing ,the govt is taking to bring the money.if there is any chance that deposit became legal deposit - கிறிஸ்டோபர்ஐ.நா. சபை இவ்வளவுதானா?ஐநா சபை ஒரு அவள் நிலையில் உள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. உலகுக்கு இப்படியான ஒரு சபை தேவையா? பொய் வந்த எல்லாரும் வாய் திறக்க முடியாமல் திண்டாடிவிட்டு இப்போது கதை சொல்லிக்கொண்டு காலம் கடத்துகிறார்கள். இவர்கள் நடந்துகொள்வதைக் கவனிக்கும் எல்லாருக்கும் தெளிவாகத் தெரியும் ஒரு விடயம் "இவர்களுக்கும் அந்த நாட்டுக்கும் ஏதோ ரகசிய உறவு உள்ளது.". கண்ணாம்பூச்சி காட்ட இதுவல்ல நேரம். அந்த நாட்டின் அரசு, வெளிநாட்டு அரசுசார்பற்ற பணியாளர்களை வெளியேற்றி வருகிறது. விரைவில் ஐநா காரியாலயம் மூடப்படலாம். அடுத்தது ?? - சச்சிதானந்தம் |