முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > வாசக‌ர் ப‌க்க‌ம் > வாசக‌ர்க‌ளி‌ன் வா‌ர்‌த்தை அ‌ம்புக‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வாசக‌ர்க‌ளி‌ன் வா‌ர்‌த்தை அ‌ம்புக‌ள்
வாசக‌ர்க‌ளி‌ன் வா‌ர்‌த்தை அ‌ம்புக‌ள்

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா படி‌க்கு‌ம் வாசக‌ர்க‌ள் அ‌ளி‌த்த கரு‌‌த்துக‌ள் இ‌ங்கே தொகு‌த்து வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஜூ‌ன் மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29
dear sir your tamil word service is reallllllly super thank u
-செ‌ந்‌தி‌ல்

ஐ.நா.வில் நடந்த மனித உரிமை படுகொலை!

we should keep a habit to give a real information to our people and support Vaiko,Pandian,Seeman ,Nedumaran and others.
-மகேச‌ன்

மெல்பர்னில் இந்திய மாணவர்கள் பேரணி
Indian Students should have sense because these types of normal issue will happen all the countries. In Indian govt also allowed this issue to in Goa,Gujarat,Maharashtra etc., They very cheaply and badly support these barbarick attacks to these above states. Their and all no Indian students are condemned now they play a drama for these types of minor attacks in India foreigners are raped,killed what indian govt do. no decision. So Indian Students should behave decent to other countries. Other wise this attacks are comon.

My Suggestion is That Every Action there is an Equal Reaction. Foreiners are treated Cheap in India so Indians are treated Cheap in Other Foreing Country. Those who raise voice should rectified Their Mistakes in India
-‌‌இ‌ந்‌திய‌ன்

கருணா‌நி‌தியுட‌ன் இல‌ங்கை த‌‌மி‌ழ் எ‌ம்‌.‌பி.‌க்க‌ள் ச‌ந்‌தி‌ப்பு
Karunanidhi is bothered only about the posts in the central government. But never bothering about the tamils in lanka. Made a fasting drama going tothe beach and having air from the morning till lunch concluding war ended. Now, after the election we do not get any news regarding the improvements in tamil lanka issue. All forgetten now about the tamils in Lanka. Manmohan singh insterest is more better than Karunanidhi. If we condemn Karunanidhi, he will say that he only giving pressure to manmohan singh our pm whatever pm does. Simply fooling tamils.
-ஜா‌ன் ‌பீ‌ட்ட‌ர்

த‌மிழக துணை முத‌ல்வராக மு.க.‌ஸ்டா‌லி‌ன் ‌நியமன‌ம்
ஒரு மாதிரி குடும்பமே பதவிகளை பிடித்து செட்டில் ஆகி விட்டது. இனி யார் எப்படி சீர‌ழிந்தால் அவர்களுக்கு என்ன?
-ல‌‌ஷ‌்‌மி

ஐ.நா.வில் நடந்த மனித உரிமை படுகொலை!
காந்தி பிறந்த நாட்டில் கருணை கொல்லப்பட்டுவிட்டது. மத்திய காந்தியவாதிகளுக்கு தமிழ் மக்களின் ‌இரத்த வாடை ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு. அதுக்கு நம்ம கருணைநிதியும் ரொம்ப ஒத்துழைக்கிறார்.
-ல‌‌ஷ‌்‌மி

in my opinion, no member country (including india) is representing the real picture of the victims of tamils who were already downtrodden people and were shown injustice by its own government,which is the root cause of the present war. more over the tamils are not having a strongly united, democratic and political leadership,which will always be successful. but anyway, the govt. of srilanka should be condemned strongly by all the countries for its incorrect and unjustice way of approaching its own people. otherwise, people of the rest of the world will lose their hope towards their own government, humanity , culture and human values.
-மா‌ணி‌க்கவாசக‌ன்

சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌‌ம் க‌ண்டி‌ப்பாக ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌ம் : ஜி.கே.வாசன்
we want sethu samutra
-மொஹ‌ம்மது

2.6.09 Sethu Project was taken away from the DMK so that the party may not claim credit both in the coming Tamil Nadu Assembly Elections and the next Lok Sabah Elections. Congress party has taken the concerned portfolio to stake its claim. The Congress party must,therefore, must fulfill the promise. Religious considerations shall not be camaflouged by ecological substitutes. After all we move over Bharata Madha. We dig canals over her body to transport water. Why not burrow a portion of her for shipping purposes.
Abraham Joseph

சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேறுவது இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி விரைவில் தமதாக்கிக் கொள்ளப் போகும் இலங்கை ஆகிய எல்லாவற்றுக்கும் நல்லது. விரைவில் இந்தத் திட்டம் ெயல்பட வேண்டும்.
-ச‌ச்‌சிதான‌ந்த‌ம்

17 ஆ‌யிர‌ம் பேரு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு : மு.க.‌ஸ்டா‌லி‌ன் உறு‌தி

Stalin Telling Job For 17,000 persons,But Every Govt Department have Vcancies You take step for fill it through Employment Exchange.AT least give govt job for a fixed years,The ruling parties take step only for getting more benefits to the govt.employees only.Why Do't fix the salary for the private sector concerns on the basis of qualification,which private concers are going on loss ,But some time the political parties are getting amount from private concerns during the time of election,or most of the companies are phenomies of the political leaders.Now rs.300/-paying for unemployed youths it enough just you think.
‌-‌கி‌றி‌ஸ்டோப‌ர்

சொல்வதைத்தா‌ன் செ‌ய்வோ‌ம். செ‌ய்வதை‌த்தா‌ன் சொ‌ல்வோ‌ம்.
-வேணு

ஓ‌ய்வு எடு‌க்க கொடநாடு செ‌‌ன்றா‌ர் ஜெயலலிதா
After laborious election work, Selvi J. Jayalalithaa is fortunate to take rest in a palatial Kodanadu Estate. Where will the party workers who shed their blood and sweat for the Party's victory go for rest?.
-‌கிருஷ‌்ண‌ன்

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்
சேவை: இன்டெர் நெட் இனிதரும் ப்ளட்!

இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு சில பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட அதிகமாக மக்கள் மத்தியில் இருக்கிறதென்றாலும், தேவையென்னவோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தச் சூழலில்தான் ரத்தம் தேவைப்படுவோர் நேரடியாக இணைய தளத்துக்குள் சென்று, ரத்தம் தானம் செய்யத் தயாராக உள்ளோரின் பட்டியலில் அவர்களின் தொடர்பு எண்களைக் கொண்டு நேரடியாக பயனாளியும், கொடையாளியும் "எந்தத் தரகரும்' இன்றி சந்திக்க ஓர் ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

இதைச் செய்தவர்கள் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள். இணையதளத்தின் முகவரி: www.savepeoplelife.org

2009, ஜனவரி 26-ம் தேதி இந்தியக் குடியரசு நாளில் தொடங்கப்பட்ட இந்த இணையதளத்தில் இப்போது மாநிலம் முழுவதும் இருந்து எல்லா தரப்பு ரத்த வகையையும் கொண்ட 300-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

20-க்கும் மேற்பட்ட நண்பர்களின் ஒருங்கிணைப்புடன் இந்த இணையதளத்தைத் தொடங்கியிருக்கும் மாணவர் அப்துல் குத்தூஸிடம் பேசியதிலிருந்து...

எப்படி இந்த ஆர்வம் வந்தது?

"வாரணம் ஆயிரம்' படத்துக்கு நண்பர்களுடன் சென்றபோது ஒருவருக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அப்போது அவருக்கு ரத்தம் தேவைப்பட்டபோது, ரத்த தானத்தின் அவசியம் குறித்து அறிந்தோம். அதன்பின்னர்தான் 2009, ஜனவரி 26-ம் தேதி இந்த இணைய தளம் தொடங்கப்பட்டது.

கொடையாளர்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

ஆரம்பத்தில் 2,000 விண்ணப்பப் படிவங்களை அச்சிட்டு நண்பர்கள் மத்தியில் விநியோகம் செய்தோம். அவற்றில் நிரப்பப்பட்டு திரும்பி வந்த விண்ணப்பங்களைக் கொண்டு, அதாவது 200 பேரின் விவரங்களுடன் இணையதளம் தொடங்கப்பட்டது. இப்போது ஏறத்தாழ 500 பேர் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இணையதளத்துக்குள் செல்லும் யாரும் விருப்பமிருப்பின் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். ரத்தம் தேவையிருப்போர் எங்களின் இணையதளத்துக்குள் சென்று கொடையாளர்களின் முகவரியையும், தொலைபேசி- செல்பேசி எண்களையும் எடுத்துக் கொண்டு நேரடியாக கொடையாளர்களை அழைத்து ரத்தம் பெற்றுக் கொள்ளலாம். யாருக்கும், எந்த இடத்திலும்- தெரியாமல்கூட பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இணையதளம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தால்தானே இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்? என்ன செய்யப் போகிறீர்கள்?

உண்மைதான். இணைய தளத்தின் பெயர் அச்சிட்ட சிறிய விளம்பர ஸ்டிக்கர்களை தயாரித்து பேருந்துகளிலும், திரையரங்குகளிலும், பேருந்து- ரயில் நிலையங்களிலும், பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் ஒட்டவிருக்கிறோம்.

அடுத்த திட்டம் எதாவது?

ஆமாம், கண்டிப்பாக. ரத்த தானம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே எனது உறவினர்கள் உடல் உறுப்புகள் தானம் குறித்தும் செய்ய வற்புறுத்துகின்றனர்.
-‌லியாக‌த்

1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வாசக‌ர்க‌ளி‌ன் குர‌ல்
வாசக‌ர்க‌ளி‌ன் ந‌‌க்க‌ல், நையா‌ண்டிக‌ள்
வாசக‌ர்க‌ளி‌ன் கரு‌‌த்துரைக‌ள்
வாசக‌ர்க‌ளி‌ன் கரு‌த்து‌க‌ள்
வாசக‌ர்க‌ளி‌ன் கொ‌ந்த‌ளி‌ப்புக‌ள்
வாசக‌ர்க‌ளி‌ன் சொ‌ல் அ‌ம்புக‌ள்