விலைவாசி உயர்வைக் கண்டித்து பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 22 ஜூன் 2012 (17:06 IST)

விலைவாசி உயர்வைக் கண்டித்து இன்று இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

போபாலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாரதிய ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா மற்றும் கைலாஷ் ஜோஷி மற்றும் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சுஷ்மா ஸ்வராஜ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நடைபெறும் ஊழல்கள் பற்றியும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றியும் அமைச்சர் ஒருவரால் 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது குறித்தும் பேசினார்.

இவர்கள் அனைவரையும் தற்காலிகமாகச் சிறையில் வைத்துவிட்டு வெளியே விடுமாறு மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் உமாசங்கர் பார்கவா உத்தரவிட்டார்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

செய்திகள்

மும்பை குண்டு வெடிப்பு : அபு சலீம் கூட்டாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல்!

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளி அபு சலீமின் கூட்டாளியான மன்சூர் ...

கலைஞர் டி.வி. : ராஜ் டி.வி.யின் புதிய தொலைக்காட்சி!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆதரவுடன் கலைஞர் டிவி. என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி ...

சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ராமேஸ்வரத்தையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் நிலத்திட்டை ராமர் பாலம் என்றும், ...

ராஜீவ் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் : சோனியா அஞ்சலி

முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தியின் 16வது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடமான வீர் ...

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இன்று விமானப் பயணிகள் மகிழ்ச்சியடையும் அறிவிப்பு ஒன்றை ...

வரதட்சணை கொடுமை: கிட்னியை கொடுத்த மனைவி தீக்குளித்து தற்கொலை- ஜார்கண்டில் பயங்கரம்

நோய்வாய்ப்பட்ட கணவனைக் காரணம் காட்டி பாக்கியுள்ள வரதட்சணைப் பணத்திற்கு மனைவியின் கிட்னியை ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

‘மோடி’த்துவ முகமூடி

பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியின் கொள்கைகளையோ திட்டங்களையோ முன்னிறுத்தாமல், ...

உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?

நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான பிரச்சாரம், ஊடகங்கள், ஊழல்கள் என்று காங்கிரசிற்கு எதிராக நிறைய சென்று ...

Widgets Magazine