நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » சுர‌ங்க முறைகேடு வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து எடியூர‌ப்பா ‌விடு‌வி‌ப்பு
முன்னாளமுதல்வரஎடியூரப்பாவசுரங்முறைகேடவழக்கிலஇருந்தவிடுவி்த்தக‌‌ர்நாடக உயரநீதிமன்றமஉத்தரவிட்டுள்ளது.

சவுதவெஸ்டமைனிஙகம்பெனி என்நிறுவனத்திற்கசுரங்பணிகளமேற்கொள்பணமபெற்றதாஎடியுரப்பமீதகுற்றம்சாட்டப்பட்டது. இதற்காஎடியுரப்பகுடும்பத்தினரநடத்தி வருமஅறக்கட்ளைக்கு 10 கோடி ரூபாயஅந்நிறுவனமஅளித்தாகவுமகூறப்பட்டது

மேலும் ரஷனக‌ல்‌‌லி என்இடத்திலநிலமவாங்எடியுரப்பகுடும்பத்தினருக்கசவுதவெஸ்டமைனிஙநிறுவனம் 20 கோடி ரூபாயகொடுத்ததாகவுமபுகாரஎழுந்தது.

கடந்ஆண்டஆகஸ்டமாதமலோகஆயுக்தஅறிக்கையஅடுத்தஎடியூரப்பமீதவழக்குப்பதிவசெய்மாநிஆளுநரபரத்வாஜஅனுமதி அளித்தார். இதனையடுத்தஅவரமீதவழக்குப்பதிவானது. அவரதமுதல்வரபதவியுமபறிபோனது.

இததொடர்பாவழக்கஇன்றகர்நாடஉயரநீதிமன்றத்திலவிசாரணைக்கவந்தது. அப்போதலோகஆயுக்தஅறிக்கபடி சுரங்முறைகேட்டிலஎடியூரப்பமீதமுதலதகவலஅறிக்கபதிவசெய்தததவறநீதிபதிகளபக்தவச்சலம், கோவிந்தராஜ் கொ‌ண்ட அம‌ர்வு உ‌த்தர‌வி‌ட்டது.
மேலும் படிக்க
Webdunia Webdunia