தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | த‌மிழக‌ம் | நாடும் நடப்பும் | ஊழலு‌‌ம் லோ‌க்பாலு‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வா‌னிலை மாநாடு | பயண வ‌ழிகா‌ட்டி | நே‌ர்முக‌ம்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » உ‌த்தர‌பிரதேச‌த்‌தி‌ல் இ‌ன்று ‌பிரசார‌ம் ஓ‌ய்‌கிறது
உத்தரப்பிரதேசட்ட‌ப்பேரவை தேர்தலு‌க்கான முதற்கட்பிரச்சாரமஇன்று மாலையுடன் ‌நிறைவு பெறு‌கிறது.

நிறைவு நாளான இ‌ன்று கா‌ங்‌கிர‌‌ஸ் பொது‌ச் செயல‌‌ர் ராகு‌ல் கா‌ந்‌தி, அவரது சகோதர‌ர் ‌பி‌ரிய‌ங்கா கா‌ந்‌தி, சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌த் தலைவ‌ர் முலாய‌ம் ‌சி‌ங் யாத‌வ், பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மாயாவ‌தி உ‌ள்‌ளி‌ட்டோ‌‌ர் ‌‌‌‌‌தீ‌விர ‌பிரசா‌ர‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

மொ‌த்தமு‌ள்ள 403 தொகுதிகளில், முதலகட்டமாக 55க்கவாக்குப்பதிவநாளமறுநாளநடைபெறுகிறது.

அடுத்மாதம் 3ஆமதேதி வரமொத்தம் 7 கட்டங்களாதேர்தல் நட‌க்‌கிறது.
WebduniaWebdunia