தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | த‌மிழக‌ம் | நாடும் நடப்பும் | ஊழலு‌‌ம் லோ‌க்பாலு‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வா‌னிலை மாநாடு | பயண வ‌ழிகா‌ட்டி | நே‌ர்முக‌ம்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » ஒடிசாவில் மாவோயிஸ்ட் முகாம் அழிப்பு
ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் முகாம் ஒன்றை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.

ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் இந்த முகாம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்ட்டுகளின் முகாம் அழிக்கப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
WebduniaWebdunia