தேசியச் செய்திகள்
|
உலகச் செய்திகள்
|
தமிழகம்
|
நாடும் நடப்பும்
|
ஊழலும் லோக்பாலும்
|
சுற்றுச்சூழல்
|
வானிலை மாநாடு
|
பயண வழிகாட்டி
|
நேர்முகம்
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தேசியச் செய்திகள்
»
ஒடிசாவில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதல் - ஒருவர் பலி
ஒடிசாவில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதல் - ஒருவர் பலி
புதன், 23 நவம்பர் 2011( 09:04 IST )
ஒடிசாவில
்
பயணிகள
்
இரயில
்
மீத
ு
சரக்க
ு
இரயில
்
மோதிக
்
கொண்
ட
விபத்தில
்
ஒருவர
்
உயிரிழந்துள்ளார
். 9
பேர
்
படுகாயம
்
அடைந்தனர
்.
ஒடிச
ா
மாநிலம
்
ஜார்சுகுட
ா
இரயில
்
நிலையத்தில
்
இன்ற
ு
கால
ை
சம்லேஷ்வர
ி
விரைவ
ு
இரயில
்
நின்ற
ு
கொண்டிருந்தத
ு.
அப்போத
ு,
சிக்னல
ை
கவனிக்கா
த
சரக்க
ு
இரயில
்
ஓட்டுநர
்
நின்ற
ு
கொண்டிருந்
த
சம்லேஷ்வர
ி
விரைவ
ு
இரயில
்
மீத
ு
மோதியத
ு.
சரக்க
ு
இரயில
்
மோதிய வேகத்தில
்
சங்கேஸ்வர
ி
இரயிலின
் 8
பெட்டிகள
்
சேதம
்
அடைந்தத
ு.
ஒருவர
்
உயிரிழந்ததாகவும
், 9
பேர
்
படுகாயம
்
அடைந்ததாகவும
்
கூறப்படுகிறத
ு.
ஆனால
் 8
பெட்டிகள
்
சேதம
்
அடைந்துள்ளதால
்
பல
ி
எண்ணிக்க
ை
உயரக
்
கூடும
்
என்ற
ு
அஞ்சப்படுகிறத
ு.
இந்
த
விபத்த
ு
குறித்த
ு
இரயில்வ
ே
காவல்துறையினர
்
விசாரண
ை
நடத்த
ி
வருகின்றனர
்.
ஒடிசா பயணிகள் இரயில் சரக்கு இரயில் மோதல் ஒருவர் பலி