தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | த‌மிழக‌ம் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வா‌னிலை மாநாடு | நே‌ர்முக‌ம்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » ‌‌‌‌லி‌பியா‌வி‌ல் இரு‌ந்து மேலு‌ம் 67 பே‌ர் இ‌ந்‌தியா வ‌ந்தன‌ர்
லி‌பியா‌வி‌ல் இரு‌ந்து மூ‌ன்றாவது க‌ட்டமாக 67 பே‌ர் இ‌ந்‌தியா‌ வ‌ந்து‌ள்ளன‌ர். ஏ‌ர் இ‌ந்‌தியா ‌சிற‌ப்பு ‌விமான‌த்‌தி‌ன் மூல‌ம் இவ‌ர்க‌ள் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

த‌மிழக‌ம், க‌ர்நாடகா, உ‌த்தர‌பிரதேச‌ம், ‌பீகா‌ர் உ‌ள்‌ளி‌ட்ட மா‌நில‌ங்களை சே‌ர்‌ந்த இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் சொ‌ந்த ஊ‌ர்களு‌க்கு செ‌ன்றன‌ர்.

லி‌பியா‌வி‌ல் இரு‌க்கு‌ம் ‌‌மீதமு‌ள்ள இ‌ந்‌திய‌ர்களை ‌‌மீ‌ட்க மேலு‌ம் 2 ‌விமான‌ங்க‌ள் ‌‌டி‌ரிபோ‌லி செ‌ல்‌கிறது. பய‌ணிக‌ள் க‌ப்ப‌ல் ஒ‌ன்று‌ம், இராணுவ க‌ப்ப‌ல் ஒ‌ன்று‌ம் ‌லி‌பியாவு‌க்கு செ‌ன்று கொ‌ண்டி‌க்‌கிறது.

அ‌ங்கு‌ள்ள இ‌ந்‌திய‌ர்க‌ள் பாதுகா‌ப்புட‌ன் ‌விரை‌வி‌ல் தா‌ய்நாடு ‌திரு‌ம்புவா‌ர்க‌ள் எ‌ன்று அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்தியாவிலஇருந்தஅனுப்பப்பட்முதலவிமானம், லிபியாவிலஇருந்து 291 இந்தியர்களஏற்றிக்கொண்டு கட‌ந்த 26‌ஆ‌ம் தே‌தி இரவடெல்லி வந்தடைந்தது.

நே‌ற்று இரண்டாவதவிமானம் 237 இந்தியர்களுடனவந்தடைந்துள்ளது. அவ‌ர்க‌ளி‌ல் த‌மிழக‌த்‌தை சே‌ர்‌ந்த 36 பே‌ர் நே‌ற்று சொ‌ந்த ஊ‌ர் செ‌ன்றடை‌ந்தன‌ர்.

‌‌லி‌பியா கலவர‌த்தை பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ண்டு அ‌ங்கு கொ‌ள்ளை, வ‌ழி‌‌ப்ப‌றிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌ள்ளதாகவு‌‌ம், அ‌ங்கு‌ள்ள இ‌ந்‌திய‌ர்களு‌க்கு ம‌‌‌ற்ற நா‌ட்டு தூதர‌‌ம் உத‌வி செ‌ய்து வருவதாகவு‌ம் தாயக‌ம் ‌திரு‌ம்‌பிய த‌மிழ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.
மேலும் படிக்க