தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | த‌மிழக‌ம் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வா‌னிலை மாநாடு | நே‌ர்முக‌ம்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » கொ‌ச்‌‌சி‌னி‌ல் விமானம் அவசர தரையிறக்கம்
Bookmark and Share Feedback Print
 
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து ரியாத்திற்குப் 197 பயணிகளுடன் புறப்பட்ட ஏ‌ர் இ‌ந்‌தியா விமானத்தில் திடீரென ஏற்பட்ட புகையால் மீண்டும் கொ‌ச்‌சி‌‌னி‌ல் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு எஞ்சினின் இருந்து புகை வருவதை பைலட்டுகள் கவனித்துள்ளனர்.

இதனையடுத்து மீண்டும் கொ‌ச்‌சி விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு அவசர தரையிறக்கத்தை மேற்கொண்டனர்.

இதனையடுத்து 197 பயணிகள், 12 ஊழியர்களும் பத்திரமாக இறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்