தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | த‌மிழக‌ம் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வா‌னிலை மாநாடு | நே‌ர்முக‌ம்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » இந்திய-வங்கதேச எல்லையில் மிதமான நிலநடுக்கம் (Slight earthquake at IndoBangla border)
Bookmark and Share Feedback Print
 
இந்திய - வங்கதேச எல்லையில் நேற்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 23.6 டிகிரி வடக்கும், 90.7 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10.54 மணிக்கு ஏற்பட்ட இந்த மித நிலநடுக்கத்தால் எந்த உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்