தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » ஜார்க்​கண்ட்டி‌ல் முத‌ல்க‌ட்ட வா‌க்கு‌ப்ப‌திவு தொட‌‌ங்‌கியது
Bookmark and Share Feedback Print
 
ஜார்க்​கண்டமாநிசட்​டப்​பே​ர​வைததேர்த​லிலமுதல்​கட்​ட​மாக 26 தொகு​தி​க​ளிலவாக்​குப்​ப​திவஇ‌ன்றநடைபெ‌ற்றவரு‌கிறது. காலை 7 ம‌ணி‌க்கதொட‌ங்‌கி வா‌க்கு‌ப்ப‌திவமாலை 3 ம‌ணி நடைபெறு‌கிறது.

முதல்​கட்வாக்​குப்​ப​தி​வுக்கபோது​மாபாது​காப்பநட​வ​டிக்​கை​களஎடுக்​கப்​பட்​டுள்​ளன. ஹெலி​காப்​டரமூலமகண்​காணிக்​குமபணி ஏற்​க​னவதுவங்​கி​விட்​டதஎன்றஅந்மாநிஇணதலைமதேர்​தலஅதி​காரி ஏ.ே. சின்ஹதெரி​வித்து‌ள்ளா‌ர்.

81 ச‌ட்ட‌ப்பேரவதொகுத‌ிகளகொ‌ண்ஜா‌ர்‌க்க‌ண்‌டமா‌நில‌த்த‌ி‌ல் 80 தொகு‌திகளு‌க்கு 6 க‌ட்ட‌ங்களாவா‌க்கு‌ப்ப‌திவநடைபெறு‌கிறது. இ‌தி‌லஒரதொகு‌தி‌யி‌லா.ஜ.க. வே‌ட்பாள‌ரமரண‌மஅடை‌ந்ததை‌ததொட‌ர்‌ந்தஅ‌ங‌்கதே‌ர்த‌லநடைபெ‌ற‌வி‌ல்லை.

இ‌ன்றமுதல்​கட்டமாக 26 தொகு‌திகளு‌க்கவா‌க்கு‌ப்ப‌திவநடைபெறு‌கிறது. வாக்​குப்​ப​திவநடை​பெ​று‌கிற 26 தொகு‌திக‌ளில் 14 தொகு​தி​களசந்​தாலபர்​கானபிராந்​தி​யத்​திலஉள்​ளன. இவநக்​ஸ​லைடதீவி​ர​வா​தத்​தாலபாதிக்​கப்​ப​டாபகு​தி​கள். எஞ்​சி​யுள்தொகு​தி​களநகர்ப்​ப​கு​தி​யிலஉள்​ளன. இவையுமபெரும்​பா​லுமநக்​ஸ​லைட்​டு​க​ளாலபாதிக்​கப்​ப​டாபகு​தி​களே.

இத‌னிடையே தே‌‌ர்தலை புற‌க்க‌ணி‌க்கு‌ம்படி ம‌‌க்களு‌க்கு ந‌‌க்‌ஸைலட‌்டுக‌ள் அழை‌த்து ‌விடு‌த்‌து‌ள்ளது.

இந்​தததேர்த​லில் 34 பெண்​களஉள்​பட 470 வேட்​பா​ளர்​களகளத்​திலஉள்​ள​னர். வாக்​கா​ளர்​களஎண்​ணிக்கை 65 லட்​சத்து 32,234.

முன்​னாளசட்​டப்​பே​ர​வைததலை​வரஆலம்​கீரஆலம்,​ முன்​னாளதுணமுதலமை‌ச்ச‌ரஸ்டீ​பனமராண்டி ​(இரு​வ​ருமகாங்​கி​ரஸ்)​,​ சுராஜமண்​டல்,​ ஹேம்​லாலமர்மு ​(இரு​வ​ருமே.எம்.​எம்)​,​ பிர​தீபயாதவ் ​(ே.வி​.எம்}​பி)​,​ ரகு​வரதாஸ் ​(ா.ஜ.க)​ ஆகி​யோரமுதலகட்​டததேர்த​லிலகளத்​திலஉள்முக்​கிவேட்​பா​ளர்​கள் ஆவ‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்