முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ கூட்டம் தொடங்கியது
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ கூட்டம் தொடங்கியது
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மை குறித்து ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று கூடியது.

கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், மாநில மார்க்சிஸ்ட்செயலாளர் பினாராய் விஜயன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அச்சுதானந்தனும், விஜயனும் தாங்கள் தனித்தனியாக தயாரித்துள்ள அறிக்கையை இந்தக் கூட்டத்தில் வெளியிடுவார்கள் என்று மார்க்சிஸ்ட் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், ராமச்சந்திரன் பிள்ளை, பிமன் போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
உத்தராகண்ட் விபத்து: குடியரசு தலைவர் இரங்கல்
கேரளா: பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி
மைசூர் பந்த்: ஓரளவுக்கு பாதிப்பு
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
ஷோபியான் வழக்கு: உடல்களை தோண்டியெடுக்க உத்தரவு
காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை