முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > இந்தியாவுக்கு உலக வங்கி ரூ. 10,560 கோடி கடனுதவி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்தியாவுக்கு உலக வங்கி ரூ. 10,560 கோடி கடனுதவி
இந்தியாவுக்கஉலவங்கி ூ. 10,560 கோடி (220 கோடி டாலர்) கடனுதவி அளித்துள்ளது. கடந்ஆண்டஜூலமாதமமுதலஇந்ஆண்டஜூனமாதமவரையிலாகாலத்திலஇத்தொகஅளிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிபிராந்தியத்திலமிஅதிஅளவகடனபெற்நாடஇந்தியாதான். 2009-ஆண்டிற்குள் 224 கோடி கடனவழங்கப்படுமஉலவங்கி வெளியிட்அறிக்கையிலகுறிப்பிடப்பட்டுள்ளது.

சிறமற்றுமகுறுந்தொழிலமுனைவோருக்குததேவைப்படுமமூலதனத்தகடனாவழங்க 40 கோடி டாலரஉலவங்கி அளித்துள்ளது.

தெற்காசிநாடுகளகடந்நிதி ஆண்டிலகடுமையாபொருளாதாநெருக்கடிக்கஆளாயின. குறிப்பாஉணவபிரச்னமற்றுமஎரிபொருளவிலையேற்றமவெகுவாபாதித்ததஎன்றஉலவங்கி துணைததலைவரகுயெரதெரிவித்துள்ளார்.

இந்தததாக்கத்திலிருந்தமீஅவற்றுக்கபொருளாதாநிதி உதவி தேவை. அப்போதுதானசரிவிலிருந்தமீள்வதோடபொருளாதாவளர்ச்சியையுமபெறும். இதைககருதியகடனுதவி வழங்கப்படுவதாஅவரதெரிவித்தார்.

உலகமமுழுவதுமஇந்ஆண்டு 5,800 கோடி டாலரகடனவழங்உலவங்கி திட்டமிட்டுள்ளது. இன்னுமநாடுகளிலமக்களமிகவுமசிரமப்படுகின்றனர். இதனாலதொடர்ந்தஇதுபோன்உதவிகளைசசெய்யததிட்டமிட்டுள்ளதாஅவரமேலுமகூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ரயில்வே துறை தனியார்மயமாகாது- மம்தா
நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சரை நீக்க அதிமுக கோரிக்கை
மே.வங்க சட்டசபைத் தேர்தலை குறிவைத்து ரயில்வே பட்ஜெட்
லால்காருக்குள் நுழைய முயன்ற மேதா பட்கர் கைது
மம்தாவுக்கு பிரதமர் பாராட்டு
விமான கோளாறு: கேரள முதல்வர், அமைச்சர்கள் உயிர் தப்பினர்