பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் 556 மீனவர்கள் உட்பட 777 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
என்றாலும் அவர்களுக்கான தண்டனை விவரங்கள் தெரியவரவில்லை என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் பர்னீத் கவுர் மாநிலங்களவையில் அளித்த பதிலில் தெரிவித்தார்.
இந்தியர்களை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் அரசுடன் தொடர்ந்து மத்திய அரசு பேச்சுக்கள் நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
|