முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > கர்நாடக கோயில்களை புதுப்பிக்க திட்டம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கர்நாடக கோயில்களை புதுப்பிக்க திட்டம்
கர்நாடக மாநிலத்தில் புறக்கணிக்கப்பட்ட 200 கோயில்களை புதுப்பிக்க 100 நாள் செயல்திட்டம் ஒன்றை அம்மாநில அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக மாநில சமய அறக்கட்டளை மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் வி. சோமண்ணா தெரிவித்தார்.

பெங்களூருவில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டத்தை முதல்வர் பி.எஸ். எடியூரப்பா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று கூறினார்.

இந்த திட்டத்திற்காக 200 கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 20 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு சிசிஎல் விடுமுறை
சிதம்பரம் மீது ஷூ வீசிய நிருபர் பணிநீக்கம்
லால்காரில் இயல்பு நிலைக்கு அரசு நடவடிக்கை
பெட்ரோல் விலையுயர்வை திரும்பப் பெற முடியாது: மத்திய அரசு
ஆந்திர காங்கிரஸ் எம்.பி மன்னிப்பு கேட்டார்
பெட்ரோல் விலையுயர்வு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு