முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > டெல்லியில் கடும் மூடுபனி; விமானங்கள் தாமதம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டெல்லியில் கடும் மூடுபனி; விமானங்கள் தாமதம்
தலைநகர் டெல்லியில் கடுமையான மூடுபனி காரணமாக இன்று காலை, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் வந்திறங்குவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

விமான நிலைய ஓடுபாதையில் போதிய வெளிச்சமின்மையால் பல விமானங்களின் புறப்பாடு, விமானங்கள் தரையிறங்குவதும் பாதிப்புக்குள்ளானதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 9 மணி வரை மூடுபனி காணப்பட்டதாகவும், இதனால் 18 விமானங்கள் தாமதமானதாகவும், 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறின.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
லாரிகள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது
பெட்ரோல், கேஸ் விலை குறைப்பு 10 நாளில் அறிவிக்கப்படும்
2020இல் நிலவிற்கு மனிதன் - அண்ணாதுரை
பிரதமரைச் சந்தித்தார் ஹமீது கர்சாய்
எண்ணெய் வளங்கள் பயங்கரவாதத்தின் இலக்காகலாம்: பிரணாப் எச்சரிக்கை
பதவி விலகினார் சிபுசோரன்