முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > பதவி விலகினார் சிபுசோரன்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பதவி விலகினார் சிபுசோரன்
ஜார்க்கண்டமாநிலத்திலசட்டப்பேரவஇடைத்தேர்தலிலதோல்வியடைந்ததைததொடர்ந்து, முதல்வரபதவியிலஇருந்தஇன்றவிலகினார் சிபுசோரன்.

சுமார் நான்கரை மாதம் முதல்வர் பதவி வகித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரான சிபுசோரன், தனது பதவி விலகல் கடிதத்தை மாநில் ஆளுநரிடம் அளித்தார்.

இதையடுத்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய அரசை அமைக்கும் என்று தெரிகிறது.

தமரதொகுதி இடைத்தேர்தலிலபோட்டியிட்டதோல்வியடைந்நிலையில், முதல்வரபதவியிலஇருந்தசிபுசோரனவிலவேண்டுமஎன்றபல்வேறதரப்பிலஇருந்துமவந்நெருக்குதல்களைததொடர்ந்தஅவரபதவி விலமுடிவசெய்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் - ரமேஷ் அகர்வால்
பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்: லாரி உரிமையாளர்களுக்கு அமைச்சர் பாலு அழைப்பு
செய்தி உலகத்தில் ஒரு புத்துணர்வுக் காற்று!
3‌ஜி அலைவரிசை ஒதுக்கீடு மின்னணு முறையில் ஏலம் : ஆ. ராசா
அய‌ல்நாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகள்
அய‌ல்நாடுவாழ் இந்தியரு‌க்கு மூன்று புதிய பல்கலைக்கழகங்கள் : ஜி. கே. வாசன்