முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > அய‌ல்நாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அய‌ல்நாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகள்
சிறப்பாக செயலாற்றிய 13 அய‌ல்நாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுரினாம் குடியரசின் துணைத் தலைவர் ராம்தியன் சர்ஜோ, மொரீசியஸ் குடியரசின் துணைத் தலைவர் அங்கிடி செட்டியார் உள்ளிட்ட 13 பேருக்கு விருதுகள் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. அய‌ல்நாடுவாழ் இந்தியர் விவகார அமைச்சர் வயலார் ரவி இத்தகவலை நே‌ற்றவெளியிட்டார்.

பிரபல நிர்வாகவியல் வல்லுநர் பேராசிரியர் சி.ே. பிரகலாத், இங்கிலாந்தில் முக்கிய அரசியல் பிரமுகராக இருக்கும் ஷிலா ஃப்ளாத்தர், மலேஷிய இந்திய காங்கிரசின் நிரந்தர தலைவர்களில் ஒருவரான ஜி. வடிவேலு, பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் சோமன் பேபி ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

செ‌ன்னை‌யி‌லநே‌ற்றமாலை நட‌ந்அய‌ல்நாடுவா‌ழஇ‌ந்‌திய‌ர்க‌ளமாநா‌ட்டி‌னநிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் விருதுகளை வழங்கினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
அய‌ல்நாடுவாழ் இந்தியரு‌க்கு மூன்று புதிய பல்கலைக்கழகங்கள் : ஜி. கே. வாசன்
நிதி மோசடி ராமலிங்க ராஜூ கைது
ச‌த்ய‌ம் மு‌ன்னா‌ள் தலைவ‌ர் ராம‌லி‌ங்க ராஜூ கைதா‌கிறா‌ர்?
எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன அ‌திகா‌ரிக‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் முடி‌ந்தது!
வேலை ‌நிறு‌த்த‌‌‌‌த்தை தொட‌ர்‌ந்தா‌ல் கடு‌ம் நடவடி‌க்கை : ம‌த்‌திய அரசு
அகில இந்திய மோட்டார் சங்க செயலர் எஸ்மா சட்டத்தில் கைது