முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > வேலை ‌நிறு‌த்த‌‌‌‌த்தை தொட‌ர்‌ந்தா‌ல் கடு‌ம் நடவடி‌க்கை : ம‌த்‌திய அரசு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வேலை ‌நிறு‌த்த‌‌‌‌த்தை தொட‌ர்‌ந்தா‌ல் கடு‌ம் நடவடி‌க்கை : ம‌த்‌திய அரசு
வேலை ‌நிறு‌த்த‌‌த்தை‌ததொடரு‌மபொது‌ததுறஎ‌ண்ணெ‌ய் ‌நிறுவஅ‌திகா‌ரிக‌ளி‌ன் ‌மீதகடு‌மநடவடி‌க்கஎடு‌க்குமாறபெ‌ட்ரோ‌லிஅமை‌ச்ச‌ரமுர‌ளி ‌தியோரா‌வம‌த்‌‌திஅமை‌ச்சரவஅ‌றிவுறு‌த்‌தியு‌ள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யி‌லநட‌ந்ம‌த்‌திய அமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஎடு‌க்க‌ப்ப‌ட்முடிவுக‌ளகு‌றி‌த்து‌சசெ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் ‌விள‌க்‌கிஅமை‌ச்ச‌‌ர் ப. ‌சித‌ம்பர‌ம், "வேலை ‌நிறு‌த்த‌த்தஇரு‌‌ம்பு‌க்கர‌மகொ‌ண்டகையாளுமாறஅ‌றிவு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. தேவை‌ப்ப‌ட்டா‌லசு‌த்‌திக‌ரி‌ப்பஆலை‌பப‌ணிகளு‌ம், பெ‌ட்ரோ‌லிய‌பபொரு‌ட்க‌ள் ‌வி‌னியோ‌க‌பப‌ணிகளு‌மஇராணுவ‌மமூல‌மமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

"எ‌ண்ணெ‌ய் ‌நிறுவஅ‌திகா‌ரிக‌‌ளி‌னவேலை ‌நிறு‌த்த‌த்தா‌லநமதநா‌ட்டம‌க்க‌ளபடு‌மஅவ‌ஸ்தைக‌ளகு‌றி‌த்து ‌நீ‌ங்களு‌மநானு‌மகவலை‌ப்படு‌கிறோ‌ம். இதஉண‌ர்‌ந்தஅ‌திகா‌ரிக‌ளத‌ங்க‌ளவேலை ‌நிறு‌த்த‌த்தை‌ககை‌விவே‌ண்டு‌மஎ‌ன்றநா‌‌னகே‌ட்டு‌க்கொ‌ள்‌கிறே‌ன். தேவை‌ப்ப‌ட்டா‌லஅ‌திகா‌ரிக‌ளி‌னஊ‌திஉய‌ர்வு ‌விவகார‌மகு‌றி‌த்தஇ‌ன்றநா‌னஅவ‌ர்களுட‌னபே‌ச்சநட‌த்த‌ததயா‌ர்" எ‌ன்று‌ம் ‌சித‌ம்பர‌மகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

மு‌ன்னதாபெ‌ட்ரோ‌லிய‌பபொரு‌ட்களு‌க்கஏ‌ற்ப‌ட்டு‌ள்த‌ட்டு‌ப்பா‌ட்டா‌ல் ‌நிலவு‌மநெரு‌க்கடி கு‌றி‌த்தஅமை‌ச்ச‌ரமுர‌ளி ‌தியோராவு‌ம், பெ‌ட்ரோ‌லிய‌சசெயல‌ரஆ‌ர்.எ‌ஸ். பா‌ண்டேவு‌மஅமை‌ச்சரவை‌க்கு ‌விள‌க்‌கின‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
அகில இந்திய மோட்டார் சங்க செயலர் எஸ்மா சட்டத்தில் கைது
எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன அதிகாரிகளுடனான பேச்சு தோல்வி
ம‌த்‌திய மரு‌ந்து‌ப் பொரு‌ட்க‌ள் ஆணைய‌ம் ‌விரை‌வி‌ல் துவ‌க்க‌ம் : அ‌ன்பும‌ணி
ஜனவரி 24 பெண் குழந்தை நா‌ள் : ம‌த்‌திய அரசு
இராணுவ உத‌வியுட‌‌ன் பெ‌ட்ரோ‌லிய‌ப் பொரு‌ட்க‌ள் ‌வி‌னியோக‌ம்?
சென்னை வந்தார் பிரதீபா பாட்டீல்