முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > அகில இந்திய மோட்டார் சங்க செயலர் எஸ்மா சட்டத்தில் கைது
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அகில இந்திய மோட்டார் சங்க செயலர் எஸ்மா சட்டத்தில் கைது
அ‌கிஇ‌ந்‌திமோ‌ட்டா‌ரவாகன‌ ச‌ங்க‌‌சசெயல‌ரரமே‌ஷகுலா‌மி இ‌ன்றஅ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்க‌ளபராம‌ரி‌ப்பு‌சசட்ட‌த்‌தி‌‌ன் ‌கீ‌ழ் (எ‌ஸ்மா) கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

டீசல் விலையை குறைக்க கோரியும், நுழைவு வரியை குறைக்க கோரியும், சேவை வரியை ரத்து செய்யக் கோரியும், நாடு முழுவதும் கடந்த 5 நாட்களாக லாரி உ‌ரிமையாள‌ர்க‌ளவேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

நமதநாடமுழுவதும் 60 லட்ச‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்லாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக‌பபாதிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய மோட்டார் வாகன சங்க செயலர் ரமேஷ் குலாமி இ‌ன்றஎஸ்மா சட்டத்தின் கீழ் கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். தலைநக‌ரடெல்லியில் தனது ‌வீ‌‌ட்டி‌ல் இரு‌ந்தபோது காவல‌ர்க‌ளஅவரை கைது செய்ததாக‌ததகவ‌‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன அதிகாரிகளுடனான பேச்சு தோல்வி
ம‌த்‌திய மரு‌ந்து‌ப் பொரு‌ட்க‌ள் ஆணைய‌ம் ‌விரை‌வி‌ல் துவ‌க்க‌ம் : அ‌ன்பும‌ணி
ஜனவரி 24 பெண் குழந்தை நா‌ள் : ம‌த்‌திய அரசு
இராணுவ உத‌வியுட‌ம் பெ‌ட்ரோ‌லிய‌ப் பொரு‌ட்க‌ள் ‌வி‌னியோக‌ம்?
சென்னை வந்தார் பிரதீபா பாட்டீல்
ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் ‌தி‌ரிணாமு‌ல் கா‌ங்‌கிர‌ஸ் வெ‌ற்‌றி!