முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > சென்னை வந்தார் பிரதீபா பாட்டீல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னை வந்தார் பிரதீபா பாட்டீல்
சென்னை : சென்னையிலநடைபெறுமவெளிநாடவாழஇந்தியர்களமாநாட்டினநிறைவவிழாவிபங்கேற்பதற்காகுடியரசுததலைவரபிரதீபபாட்டீல், இன்றசென்னவந்தார்.

சென்னவிமாநிலையத்திலகுடியரசுததலைவருக்கஉற்சாவரவேற்பஅளிக்கப்பட்டது.

கிண்டியிலஉள்ஆளுநரமாளிகையிலசிறிதநேரமஓய்வெடுக்குமகுடியரசுததலைவர், மாலையிலநந்தம்பாக்கமவர்த்தமையத்திலநடைபெறுமவெளிநாடவாழஇந்தியர்களமாநாட்டினநிறைவவிழாவிலகல்ந்தகொண்டபேசுகிறார்.

இந்மாநாடநேற்றமுன்தினமதொடங்கியது. பிரதமரமன்மோகனசிஙநேற்றஇந்மாநாட்டிலகலந்தகொண்டதொடக்கவுரநிகழ்த்தினாரஎன்பதகுறிப்பிடத்தக்கது.

இன்றமாலநடைபெறுமநிறைவவிழாவிலகுடியரசுததலைவரபிரதீபபாட்டீலுடன், ஆளுநரசுர்ஜிதசிஙபர்னாலஉட்பபலரகலந்தகொள்கிறார்கள்.

நிறைவவிழாவிலகலந்தகொண்பினகுடியரசுததலைவரசென்னையிலஇருந்தஹைதராபாதபுறப்பட்டுசசெல்கிறார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் ‌தி‌ரிணாமு‌ல் கா‌ங்‌கிர‌ஸ் வெ‌ற்‌றி!
பெட்ரோல் நிலையங்கள் மூடும் அபாயம்
கடுங்குளிருக்கு 52 பேர் உயிரிழப்பு
பாக். பெரிய விலையை கொடுக்க நேரிடும்- ப. சிதம்பரம்
முதல்வர்களுடன் ‌பிரதம‌ர் ஆலோசனை
இ‌ந்‌தியா ஐ.நா. பாதுகா‌ப்பு க‌வு‌ன்‌சிலை அணுகவே‌ண்டு‌ம் : கார‌த்