முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் ‌தி‌ரிணாமு‌ல் கா‌ங்‌கிர‌ஸ் வெ‌ற்‌றி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் ‌தி‌ரிணாமு‌ல் கா‌ங்‌கிர‌ஸ் வெ‌ற்‌றி!
ந‌ந்‌தி‌கிரா‌மதொகு‌தி‌க்கந‌ட‌ந்இடை‌ததே‌ர்த‌லி‌ல் ‌தி‌ரிணாமு‌லகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி அபாவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளது.

மே‌ற்குவ‌ங்மா‌‌நில‌மந‌ந்‌தி‌கிரா‌மதொகு‌தி‌க்கநட‌ந்இடை‌ததே‌ர்த‌லி‌‌னவா‌க்கு‌க்க‌ளஇ‌ன்றஎ‌ண்ண‌ப்ப‌ட்டன.

இ‌தி‌ல் ‌தி‌ரிணாமு‌‌லகா‌ங்‌கிர‌ஸவே‌ட்பாள‌ரஃ‌பிரோசா ‌பீ‌பி தன‌க்கஎ‌திராக‌பபோ‌ட்டி‌யி‌ட்இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌‌னி‌ஸ்‌டக‌ட்‌சி வே‌ட்பாள‌ரபரமான‌ந்பார‌தியை ‌விட 39,551 வா‌க்கு‌க‌ளஅ‌திக‌மபெ‌ற்றவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளா‌ரஎ‌ன்றமாவ‌ட்ட ‌நீ‌திப‌தி ‌ி.ி. லாமதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாஜனவ‌ரி 5 ஆ‌மதே‌தி நட‌ந்வா‌க்கு‌ப்ப‌தி‌வி‌ல் 80 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்வா‌க்குக‌ளப‌திவா‌கிஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பெட்ரோல் நிலையங்கள் மூடும் அபாயம்
கடுங்குளிருக்கு 52 பேர் உயிரிழப்பு
பாக். பெரிய விலையை கொடுக்க நேரிடும்- ப. சிதம்பரம்
முதல்வர்களுடன் ‌பிரதம‌ர் ஆலோசனை
இ‌ந்‌தியா ஐ.நா. பாதுகா‌ப்பு க‌வு‌ன்‌சிலை அணுகவே‌ண்டு‌ம் : கார‌த்
பய‌ங்கரவாத முகா‌ம்களை அ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் : கலா‌ம்