முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ஸ்ரீநக‌ர் : முத‌ல்வ‌ர் ‌வீடு அரு‌கி‌ல் நடமாடியவ‌ர் சு‌ட்டு‌க் கொலை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஸ்ரீநக‌ர் : முத‌ல்வ‌ர் ‌வீடு அரு‌கி‌ல் நடமாடியவ‌ர் சு‌ட்டு‌க் கொலை
ஸ்ரீநக‌ரி‌‌லஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரமா‌நிமுத‌ல்வ‌ரஃபரூ‌கஅ‌ப்து‌ல்லா ‌வீடஅரு‌கி‌லநடமாடிமன‌நிலபா‌தி‌க்க‌ப்ப‌ட்நப‌ரஇராணுவ‌த்‌தின‌ரசு‌ட்ட‌தி‌லப‌லியானா‌ர்.

ஸ்ரீநக‌ரி‌லஉ‌‌ள்கு‌ப்கா‌ரசாலை‌யி‌லஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரமா‌நிமுத‌ல்வ‌ரஉம‌ரஅ‌ப்து‌ல்லா ‌வீடஉ‌ள்ளது. பல‌த்பாதுகா‌ப்பு ‌மிழு‌ந்அ‌ந்த‌சசாலை‌யி‌லநட‌ந்தசெ‌ன்நப‌‌ரஒருவரை ‌நி‌ற்குமஇராணுவ‌த்‌தின‌ரஎ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர்.

எ‌ச்ச‌ரி‌க்கையையு‌ம் ‌மீ‌றி அ‌ந்நப‌ரச‌ந்தேக‌த்‌தி‌ற்கஇடமாமுறை‌யி‌லநடமாடியதா‌ல், அவரை‌த் ‌தீ‌விரவா‌தி எ‌ன்று ‌நினை‌த்தஇராணுவ‌த்‌தின‌ரசு‌ட்டு‌ககொ‌ன்றன‌ர்.

பி‌ன்ன‌ரநட‌த்‌திய ‌விசாரணை‌யி‌‌லகொ‌ல்ல‌ப்ப‌ட்நப‌ர் ‌தீ‌‌விரவா‌தி அ‌ல்எ‌ன்று‌ம், அ‌ப்து‌லர‌‌ஷ‌ீ‌தஎ‌ன்றழை‌க்க‌ப்படு‌மஅவ‌ரமன‌நிலபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ரஎ‌ன்பது‌மதெ‌ரியவ‌ந்தது.

இ‌ந்த‌சச‌ம்பவ‌‌மகு‌றி‌த்தஇராணுவ‌த்‌தின‌ர் ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கரு‌ந்துளைகளை ஆ‌ய்வு செ‌ய்ய ‌சிற‌ப்பு‌ச் செய‌ற்கை‌க்கோ‌ள் : இ‌ந்‌தியா ‌தி‌ட்டம‌்!
தே‌சிய‌ப் புலனா‌ய்வு முகமை : முத‌ல்வ‌ர்களுட‌ன் ‌சித‌ம்பர‌ம் ஆலோசனை!
‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி உடனடியாக இல‌ங்கை‌க்கு‌ச் செ‌ல்ல முடியாது : டி.ஆர். பாலு
வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுபடு‌ம் லா‌ரிக‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் : அரசு எச்சரிக்கை
ஆதார‌ங்களை ‌நிராக‌ரி‌க்க‌வி‌ல்லை : பா‌‌கி‌ஸ்தா‌ன்
அஜ்மலுக்கு 19ஆம் தேதிவரை காவல் நீட்டிப்பு