முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > 10,000 கோடி ஆயுதம் வா‌ங்க அமெ‌‌ரி‌க்காவுட‌ன் இந்தியா ஒப்பந்தம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
10,000 கோடி ஆயுதம் வா‌ங்க அமெ‌‌ரி‌க்காவுட‌ன் இந்தியா ஒப்பந்தம்
அமெரிக்காவிடம் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு‌ள்ளது.

இவ்வளவு பெருந்தொகைக்கு அமெரிக்காவிடம் இந்தியா ஆயுதங்களை வாங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய கடற்படைக்கு 8 போயிங் பி-81 ரக விமானங்கள் கிடைக்கும்.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்புத் துறை இணைச் செயலர் பிரீத்தி சுதனும் போயிங் நிறுவன அமெரிக்கப் பிரிவின் தலைவருமான விவேக் லாலும் கடந்த 1ஆம் தேதி கையெழுத்திட்டனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வேலை நிறுத்த‌ம் செ‌ய்யு‌ம் எண்ணெ‌ய் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை
கச்சத் தீவை மீட்க வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதி தாக்கீது
உம‌ர் அ‌ப்து‌ல்லா பத‌வியே‌ற்றா‌ர்
உணவு எண்ணெய் பற்றாக்குறை 2020இல் 73% ஆக அதிகரிக்கும்
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்
காஷ்மீரில் 5வது நாளாக துப்பாக்கிச் சண்டை