முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > முதல்வர்களுடன் ‌பிரதம‌ர் ஆலோசனை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முதல்வர்களுடன் ‌பிரதம‌ர் ஆலோசனை
பயங்கரவாதத்தஎதிர்கொள்வதகுறித்தபுதுடெல்லியில் வருமசெவ்வாய்க்கிழமை ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமையிலமாநிமுதலமைச்சர்கள் மாநாடநடைபெறுகிறது.

பயங்கரவாதம் மற்றும் அதற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்மாநாட்டிலமுதலமைச்சர்களுடன் ‌பிரதம‌ர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் செயல்பாடு குறித்தும் இந்த மாநாட்டில் முக்கிய விவாதம் நடைபெறவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

உளவு அமைப்புகளின் பணிகளை தீவிரப்படுத்துவது, தகவல்களை பகிர்ந்து கொள்வது, கடலோர பாதுகாப்பு, காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினருக்கு கூடுதல் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் தேசிய கமாண்டோ படை மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதுகுறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

பயங்கரவாத பிரச்சனையில் மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று ஏற்கெனவே மாநில முதலமைச்சர்களுக்கு ‌பிரதம‌ர் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இ‌ந்‌தியா ஐ.நா. பாதுகா‌ப்பு க‌வு‌ன்‌சிலை அணுகவே‌ண்டு‌ம் : கார‌த்
பய‌ங்கரவாத முகா‌ம்களை அ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் : கலா‌ம்
மு‌ம்பை தா‌க்குத‌ல் ஆதார‌ங்களுட‌ன் ‌சித‌ம்பர‌ம் அமெ‌ரி‌க்கா செ‌ல்‌கிறா‌ர்!
தொ‌‌ழிலாள‌ர் மே‌ம்பாடு : இ‌ந்‌தியா - மலே‌சியா பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம்
புதிய கட்சி தொடங்குகிறார் நாராயண் ரானே!
பய‌ங்கரவாத‌த்தை ஒ‌ழி‌க்க எ‌ன்ன வே‌ண்டுமானாலு‌ம் செ‌ய்வோ‌ம் : ‌பிரதம‌ர்!