முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > பய‌ங்கரவாத முகா‌ம்களை அ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் : கலா‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பய‌ங்கரவாத முகா‌ம்களை அ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் : கலா‌ம்
நமதநா‌ட்டி‌ற்கஉ‌ள்ளேயு‌மவெ‌‌ளியேயு‌‌மஉ‌ள்பய‌ங்கரவா‌முகா‌ம்களை‌ததா‌க்‌கி அ‌ழி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னியு‌மமு‌ன்னா‌ளகுடியரசு‌ததலைவருமாஅ‌ப்து‌லகலா‌மகூ‌றியு‌ள்ளா‌ர்.

இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌ மா‌நில‌‌த்‌தி‌லஉ‌ள்ஹ‌மி‌ர்பூ‌ரி‌லமாணவ‌ர்க‌ளுடனாகல‌ந்துரையாட‌ல் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லப‌ங்கே‌ற்அ‌ப்து‌லகலா‌ம், பய‌ங்கரவாத‌த்தஅடியோடஅ‌ழி‌ப்பத‌ற்கமூ‌ன்றஆலோசனைகளவழ‌ங்‌கினா‌ர்.

"முத‌லி‌லநமதநா‌ட்டி‌னஒ‌வ்வொரகுடிமக‌னி‌னப‌ங்கே‌ற்புட‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்சார‌த்தபய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராநட‌த்வே‌ண்டு‌ம்.

இர‌ண்டாவதாக, நமதநா‌ட்டி‌ற்கஉ‌ள்ளேயு‌மவெ‌ளியேயு‌மஉ‌ள்பய‌ங்கரவாமுகா‌ம்களை‌ததா‌க்‌கி அ‌ழி‌க்வே‌ண்டு‌ம்.

மூ‌ன்றாவதாக, பய‌ங்கரவாத‌மதொட‌ர்பாஎ‌ல்லவழ‌க்குகளையு‌மஉடனடியாக ‌விசா‌ரி‌த்து, கு‌ற்றவா‌‌ளிக‌ளஅனைவரையு‌மத‌ண்டி‌க்வே‌ண்டு‌ம்"எ‌ன்றா‌ரகலா‌ம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மு‌ம்பை தா‌க்குத‌ல் ஆதார‌ங்களுட‌ன் ‌சித‌ம்பர‌ம் அமெ‌ரி‌க்கா செ‌ல்‌கிறா‌ர்!
தொ‌‌ழிலாள‌ர் மே‌ம்பாடு : இ‌ந்‌தியா - மலே‌சியா பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம்
புதிய கட்சி தொடங்குகிறார் நாராயண் ரானே!
பய‌ங்கரவாத‌த்தை ஒ‌ழி‌க்க எ‌ன்ன வே‌ண்டுமானாலு‌ம் செ‌ய்வோ‌ம் : ‌பிரதம‌ர்!
இளைஞ‌ர்க‌ளி‌ன் ‌திறமைகளை ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் ஊ‌க்கு‌வி‌க்க வே‌ண்டு‌‌ம் : ‌பிரதம‌ர்
ஜ‌ம்மு‌வி‌ல் மோத‌ல் தொட‌ர்‌கிறது : மேலு‌ம் ஒரு அ‌திகா‌ரி ப‌லி!