முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > தே‌ஷ்மு‌க் பத‌வி ‌விலக‌ல் ஏ‌ற்பு ‌: பு‌திய முத‌ல்வ‌ர் நாளை தே‌ர்வு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தே‌ஷ்மு‌க் பத‌வி ‌விலக‌ல் ஏ‌ற்பு ‌: பு‌திய முத‌ல்வ‌ர் நாளை தே‌ர்வு!
மரா‌ட்டிய முத‌ல்வ‌ர் ‌விலா‌ஸ்ரா‌வ் தே‌ஷ்மு‌க்‌‌‌‌கி‌ன் பத‌வி ‌விலக‌ல் கடி‌த்தை ஏ‌ற்பதாக கா‌ங்‌கிர‌ஸ் அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது. இதையடு‌த்து ‌பு‌திய முத‌ல்வ‌ர் நாளை தே‌ர்ந்தெடு‌க்க‌ப்படு‌கிறா‌ர்.

புதுடெ‌‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி‌யி‌ன் இ‌ல்ல‌‌த்து‌க்கு வெ‌ளியே செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு‌ப் பே‌ட்டிய‌ளி‌த்த ம‌த்‌திய பாது‌கா‌ப்பு‌த் துறை அமை‌ச்சரு‌ம், மரா‌ட்டிய மா‌நில கா‌ங்‌கிர‌ஸ் பொறு‌ப்பாளருமான ஏ.கே. ஆ‌ண்ட‌னி, தே‌ஷ்மு‌க்‌கி‌ன் பத‌வி ‌விலக ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌ப்‌ப‌ட்டதாகவு‌ம், பு‌திய முத‌ல்வரை‌த் தே‌ர்‌ந்தெடு‌க்க கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்ட‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் கூ‌ட்ட‌ம் நாளை மு‌ம்பை‌யி‌ல் நடைபெறு‌கிறது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ன் போது அ‌கில இ‌ந்‌திய கா‌ங்‌கிர‌ஸ் க‌மி‌ட்டி‌யி‌ன் (AICC) க‌ண்கா‌ணி‌ப்பு குழு‌‌வின‌ர் உட‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.‌

மு‌ம்பை‌யி‌ல் கட‌ந்த 26ஆ‌ம் தே‌தி பய‌ங்கரவா‌திக‌ள் நட‌த்‌திய தா‌க்குதலையடு‌த்து மரா‌ட்டிய மா‌‌நில முத‌ல்வ‌ர் ‌விலா‌ஸ்ரா‌வ் தே‌ஷ்மு‌க் அ‌ப்பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌விலக வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி‌க்கைக‌ள் எழு‌ந்தன எ‌ன்பது கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
2010‌க்கு‌ள் 2 கோடி அகண்ட அலைவரிசை இணைப்பு : ஆ. ராசா!
மு‌ம்பை‌யி‌ல் இர‌ண்டு கு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!
வா‌ன்வ‌ழி‌த் தா‌க்குத‌ல்களு‌க்கு வா‌ய்‌ப்பு: ஏ.கே. அ‌ந்தோ‌ணி எ‌ச்ச‌ரி‌க்கை!
இ‌ந்‌தியா‌‌வி‌ன் ஒ‌ற்றுமையை யாராலு‌ம் உடை‌க்க முடியாது: ‌பிரதம‌ர்!
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் சோ‌னியா மேடை‌க்கு அருகே கையெ‌றி கு‌ண்டு ‌மீ‌ட்பு!
ஐ.நா. மூல‌ம் பா‌கி‌ஸ்தா‌னி‌‌ற்கு அழு‌த்த‌ம் தர வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!