முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > மு‌ம்பை‌யி‌ல் இர‌ண்டு கு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மு‌ம்பை‌யி‌ல் இர‌ண்டு கு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!
மு‌ம்பை‌யி‌லச‌த்ரப‌தி ‌சிவா‌ஜி ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லஇர‌ண்டவெடிகு‌ண்டுக‌ளக‌ண்டு‌பிடி‌க்க‌‌ப்ப‌ட்டதாகவு‌ம், அவஉடனடியாக‌சசெய‌லிழ‌க்க‌சசெ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவு‌மகாவ‌லதுறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

எ‌ப்போது‌ம் ‌மிகு‌ந்பரபர‌ப்புட‌னஇய‌ங்கு‌மச‌த்ரப‌தி ‌சிவா‌ஜி ர‌‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌‌லமறைவாஇட‌ங்க‌ளி‌ல் 2 ‌கிலேஎடையு‌ள்இர‌ண்டவெடிகு‌ண்டுக‌‌ளக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம், அவஉடனடியாவெடிகு‌ண்டவ‌‌ல்லுந‌ர்க‌ளி‌னஉத‌வியுட‌னசெய‌லிழ‌க்க‌சசெ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவு‌மமு‌ம்பகாவ‌லதுறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்கு‌ண்டுக‌ளஇர‌ண்டு‌மஆ‌ர்.ி.எ‌க்‌ஸ். வெடி மரு‌ந்தா‌லதயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டவஎ‌ன்றசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. ஆனா‌லஇதை‌ககாவ‌லதுறை‌யின‌ரஉறு‌தி செ‌ய்ய‌வி‌ல்லை.

மு‌ம்பை‌யி‌லநவ‌ம்ப‌ர் 26 ஆ‌மதே‌தி பய‌ங்கரவா‌திக‌ளநட‌த்‌திகொடூர‌ததா‌க்குத‌ல்களு‌க்கு‌ப் ‌பிறகு, தா‌ஜந‌‌‌ட்ச‌த்‌திர ‌விடு‌தி, நா‌ரிமே‌னகுடி‌யிரு‌ப்பஆ‌கிஇட‌ங்க‌ளி‌லஏராளமாவெடிகு‌ண்டுக‌ளக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வா‌ன்வ‌ழி‌த் தா‌க்குத‌ல்களு‌க்கு வா‌ய்‌ப்பு: ஏ.கே. அ‌ந்தோ‌ணி எ‌ச்ச‌ரி‌க்கை!
இ‌ந்‌தியா‌‌வி‌ன் ஒ‌ற்றுமையை யாராலு‌ம் உடை‌க்க முடியாது: ‌பிரதம‌ர்!
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் சோ‌னியா மேடை‌க்கு அருகே கையெ‌றி கு‌ண்டு ‌மீ‌ட்பு!
ஐ.நா. மூல‌ம் பா‌கி‌ஸ்தா‌னி‌‌ற்கு அழு‌த்த‌ம் தர வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!
‌பிரதம‌‌ரி‌ன் ஊடக ஆலோசகராக ‌தீப‌க் சா‌ந்து ‌நியமன‌ம்!
மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் அ‌ல் கா‌ய்டா‌வி‌ன் தொட‌ர்பு உ‌‌ள்ளது: கா‌ண்ட‌லீசா ரை‌ஸ்!