முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > வா‌ன்வ‌ழி‌த் தா‌க்குத‌ல்களு‌க்கு வா‌ய்‌ப்பு: ஏ.கே. அ‌ந்தோ‌ணி எ‌ச்ச‌ரி‌க்கை!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வா‌ன்வ‌ழி‌த் தா‌க்குத‌ல்களு‌க்கு வா‌ய்‌ப்பு: ஏ.கே. அ‌ந்தோ‌ணி எ‌ச்ச‌ரி‌க்கை!
நமதநா‌ட்டி‌னகட‌லோர‌பபாதுகா‌ப்பஏ‌ற்கெனவமு‌ம்பை‌யி‌லபய‌ங்கரவா‌திகளா‌லஉ‌டை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌‌ல், வா‌ன்வ‌ழி‌ததா‌க்குத‌ல்களு‌க்கவா‌ய்‌ப்பஇரு‌ப்பதாக‌பபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றமு‌‌ப்படை‌ததளப‌திகளுட‌னபாதுகா‌ப்பு ‌நிலவர‌மகு‌றி‌த்தஆலோசனநட‌த்‌திஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி, அமெ‌ரி‌க்கா‌வி‌லஉலவ‌ர்‌த்தமைய‌த்‌தி‌ன் ‌மீதஅ‌லகா‌ய்டபய‌ங்கரவா‌திக‌ளதா‌க்குத‌லநட‌த்‌தியதை‌பபோநமதநா‌ட்டிலு‌மவா‌ன்வ‌ழி‌ததா‌க்குத‌ல்க‌ளநட‌க்வா‌ய்‌ப்பு‌க்க‌ளஇரு‌ப்பதாகவு‌ம், அதை‌ததடு‌க்க‌ததயாராகு‌ம்படியு‌மஎ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

மு‌‌ப்படஅ‌திகா‌ரிக‌ள், பாதுகா‌ப்பஅ‌‌திகா‌ரிக‌ளஇடையே ‌மிகு‌ந்ஒ‌த்துழை‌ப்பஇரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌திஅமை‌ச்ச‌ர், பாதுகா‌ப்பஅமை‌ப்பு‌க்களு‌மபுலனா‌ய்வஅமை‌ப்பு‌க்களு‌மதகவ‌லப‌‌றிமா‌ற்ற‌த்தவேக‌ப்படு‌த்துமாறகே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌லகட‌ற்படை‌‌ததளப‌தி அ‌ட்‌மிர‌‌லசுரே‌ஷமே‌த்தா, ‌விமான‌ப்படை‌ததளப‌தி மா‌ர்ஷ‌லஃபா‌லி ஹோ‌மி மேஜ‌ர், தரை‌ப்படை‌ததளப‌தி ஜெனர‌ல் ‌தீப‌ககபூ‌ர், பாதுகா‌ப்பு‌சசெயல‌ர் ‌விஜ‌ய் ‌சி‌ஙஉ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிஅ‌திகா‌ரிக‌ளப‌ங்கே‌ற்றன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இ‌ந்‌தியா‌‌வி‌ன் ஒ‌ற்றுமையை யாராலு‌ம் உடை‌க்க முடியாது: ‌பிரதம‌ர்!
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் சோ‌னியா மேடை‌க்கு அருகே கையெ‌றி கு‌ண்டு ‌மீ‌ட்பு!
ஐ.நா. மூல‌ம் பா‌கி‌ஸ்தா‌னி‌‌ற்கு அழு‌த்த‌ம் தர வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!
‌பிரதம‌‌ரி‌ன் ஊடக ஆலோசகராக ‌தீப‌க் சா‌ந்து ‌நியமன‌ம்!
மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் அ‌ல் கா‌ய்டா‌வி‌ன் தொட‌ர்பு உ‌‌ள்ளது: கா‌ண்ட‌லீசா ரை‌ஸ்!
டெ‌ல்‌‌லி : க‌ர்நாடகா விரைவு ர‌யி‌‌லி‌ல் ‌தீ‌விப‌த்து!