முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > கா‌ஷ்‌மீ‌ரி‌ல் சோ‌னியா மேடை‌க்கு அருகே கையெ‌றி கு‌ண்டு ‌மீ‌ட்பு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் சோ‌னியா மேடை‌க்கு அருகே கையெ‌றி கு‌ண்டு ‌மீ‌ட்பு!
ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ரமா‌‌நில‌மதோடமாவ‌ட்ட‌த்‌தி‌ல், கா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி இ‌ன்றப‌ங்கே‌‌ற்தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சாபொது‌க்கூ‌ட்ட‌மநட‌‌ந்இட‌த்து‌க்கஅருககையெ‌றி கு‌ண்டபாதுகா‌ப்பபடை‌யின‌ரக‌ண்டெடு‌த்து‌ள்ளன‌ர்.

ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ரி‌லவரு‌ம் 17ஆ‌மதே‌தி 6-ஆ‌மக‌ட்தே‌ர்த‌லநடைபெஉ‌ள்ளது. இத‌‌ற்காஉ‌ரி ம‌ற்று‌மதோடமாவ‌ட்ட‌த்‌தி‌ல் ‌பிரசார‌‌மசெ‌ய்ஒரநா‌ளபயணமாசோ‌னியஅ‌ங்கவ‌ந்‌தா‌ர்.

தோடா‌வி‌லஉளபரடமைதான‌த்‌தி‌லநட‌ந்தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சாபொது‌க்கூ‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்சோ‌னியகா‌ந்‌தி அ‌ங்கஉரையா‌ற்‌றினா‌ர். ‌பி‌ன்ன‌ரஅவ‌ரதலைநக‌ரடெ‌ல்‌லி‌க்கபுற‌ப்ப‌ட்டு‌‌சசெ‌ன்றா‌ர்.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல், பொது‌க்கூ‌ட்ட‌மநட‌‌ந்இட‌த்‌தி‌லஇரு‌ந்து 500 ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஒரகையெ‌றி கு‌ண்டபாதுகா‌ப்பபடை‌யின‌ரக‌ண்ட‌ன‌ர்.

இதையடு‌த்து, காவ‌ல்துறை‌யின‌ரஅ‌ந்இட‌த்தசு‌ற்‌றி வளை‌த்தன‌ர். வெடிகு‌ண்டு ‌நிபுண‌ர்களு‌க்கதகவ‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டஅ‌ங்கஉடனடியாவரவழை‌க்க‌ப்ப‌ட்டன‌ர். ‌பி‌ன்ன‌ரஅவ‌ர்க‌ளஅ‌ந்கு‌ண்டசெய‌‌லிழ‌க்க‌சசெ‌ய்தன‌ர். இதனா‌லஅ‌ங்கபெரு‌மபரபர‌ப்பஏ‌ற்ப‌ட்டது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஐ.நா. மூல‌ம் பா‌கி‌ஸ்தா‌னி‌‌ற்கு அழு‌த்த‌ம் தர வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!
‌பிரதம‌‌ரி‌ன் ஊடக ஆலோசகராக ‌தீப‌க் சா‌ந்து ‌நியமன‌ம்!
மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் அ‌ல் கா‌ய்டா‌வி‌ன் தொட‌ர்பு உ‌‌ள்ளது: கா‌ண்ட‌லீசா ரை‌ஸ்!
டெ‌ல்‌‌லி : க‌ர்நாடகா விரைவு ர‌யி‌‌லி‌ல் ‌தீ‌விப‌த்து!
பிரதமருடன் பான்-கி-மூன் தொலைபேசியில் பே‌ச்சு
ஹைதராபா‌த்‌: காவல‌ர்களை‌ச் சு‌ட்டு‌வி‌ட்டு பய‌ங்கரவா‌தி த‌ப்‌பி ஓ‌ட்ட‌ம்!