முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ‌பிரதம‌‌ரி‌ன் ஊடக ஆலோசகராக ‌தீப‌க் சா‌ந்து ‌நியமன‌ம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌பிரதம‌‌ரி‌ன் ஊடக ஆலோசகராக ‌தீப‌க் சா‌ந்து ‌நியமன‌ம்!
பிரதம‌ரி‌ன் ஊடக ஆலோசகராக ம‌‌த்‌திய ப‌த்‌தி‌ரிகை தகவ‌ல் அலுவலக முத‌ன்மை பொது இய‌க்குன‌ர் ‌தீப‌க் சா‌ந்து ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளா‌ர்.

இந்திய தக‌வ‌ல் சேவை‌ 1973ஆம் ஆண்டை சேர்ந்த அ‌திகா‌ரியான இவர், ம‌‌த்‌திப‌த்‌தி‌ரிகதகவ‌லஅலுவலக தலைவராக கட‌ந்த 2005ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் இரு‌க்‌கிறா‌ர்.

இவ‌ர் அ‌கில இ‌ந்‌திய வானொ‌லி ‌நிலைய‌த்‌தி‌ன் கூடுத‌ல் பொது இய‌‌க்குனராகவு‌ம் (செ‌ய்‌திக‌ள்), தூ‌ர்த‌ர்ஷ‌ன் செ‌ய்‌தி சேன‌லி‌ன் தலைவராகவு‌ம் பணியாற்றியுள்ளார்.

திரை‌ப்பட ‌விழா இய‌க்குனரக‌‌த்‌தி‌ன் இய‌க்குநராகவு‌ம், ‌நி‌தி‌த்துறை, வ‌ணிக‌ம், சுகாதார‌ம் ம‌ற்று‌ம் குடு‌ம்ப நல‌த்துறை அமை‌ச்சக‌த்‌தி‌ன் செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாளராகவு‌ம் பணியாற்றியுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் அ‌ல் கா‌ய்டா‌வி‌ன் தொட‌ர்பு உ‌‌ள்ளது: கா‌ண்ட‌லீசா ரை‌ஸ்!
டெ‌ல்‌‌லி : க‌ர்நாடகா விரைவு ர‌யி‌‌லி‌ல் ‌தீ‌விப‌த்து!
பிரதமருடன் பான்-கி-மூன் தொலைபேசியில் பே‌ச்சு
ஹைதராபா‌த்‌: காவல‌ர்களை‌ச் சு‌ட்டு‌வி‌ட்டு பய‌ங்கரவா‌தி த‌ப்‌பி ஓ‌ட்ட‌ம்!
த‌மிழக‌த்‌‌தி‌ல் 13 உ‌ள்பட 168 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச்சூழ‌ல் அனும‌தி!
பய‌ங்கரவா‌திகளு‌க்கு உ‌ரிய ப‌திலடி கொடு‌ப்போ‌ம்: சோ‌னியா!