முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் அ‌ல் கா‌ய்டா‌வி‌ன் தொட‌ர்பு உ‌‌ள்ளது: கா‌ண்ட‌லீசா ரை‌ஸ்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் அ‌ல் கா‌ய்டா‌வி‌ன் தொட‌ர்பு உ‌‌ள்ளது: கா‌ண்ட‌லீசா ரை‌ஸ்!
மு‌ம்பை‌யி‌‌லநட‌த்த‌ப்ப‌ட்பய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லஅ‌லகா‌ய்டஇய‌க்க‌த்‌தி‌ற்கு‌ததொட‌ர்‌பிரு‌க்கலா‌மஎ‌ன்பதமறு‌க்க‌வி‌ல்லஎ‌ன்றகூ‌றியு‌ள்அமெ‌ரி‌க்அயலுறவஅமை‌ச்ச‌ரகா‌ண்ட‌‌லீசரை‌ஸ், இதுபோ‌ன்தா‌க்குத‌ல்களஅ‌ந்இய‌க்க‌ம்தா‌னநட‌த்முடியு‌மஎ‌ன்றா‌ர்.

மு‌ம்பை‌யி‌லநட‌த்த‌ப்ப‌ட்பய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளகு‌றி‌த்து ‌விவா‌தி‌ப்பத‌ற்காஇ‌ந்‌தியவ‌ந்து‌ள்கா‌ண்ட‌லீசரை‌ஸ், தலைநக‌ரபுதடெ‌ல்‌லி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபேசுகை‌யி‌‌ல், அ‌லகா‌ய்டஇய‌க்க‌த்‌தி‌ற்கஉ‌ள்தொட‌ர்பநேரடியானதஅ‌ல்லதமறைமுகமானதஎ‌ன்பதை‌‌ககூறுவதகடின‌ம். ஆனா‌லதொட‌ர்‌பிரு‌க்‌கிறதஎ‌ன்பதமறு‌க்முடியாதஎ‌ன்றா‌ர்.

அ‌லகா‌ய்டாதா‌‌னஇதுபோ‌ன்தா‌க்குத‌ல்களை‌ ந‌ட‌த்து‌ம். ஆனா‌ல், மு‌ம்பை‌யி‌லதா‌க்குத‌லநட‌த்‌தியதஅ‌லகா‌ய்டாதா‌னஎ‌ன்இறு‌தி முடி‌வி‌ற்கநா‌மசெ‌ல்முடியாதஎ‌ன்றா‌ரகா‌ண்ட‌‌லீசரை‌ஸ்.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராக‌சச‌ர்வதேநாடுக‌ளிடையஒ‌த்துழை‌‌ப்பஅவ‌சிய‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌திஅவ‌ர், மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளதொ‌ட‌ர்பான ‌விசாரணைக‌ளி‌லவெ‌ளி‌ப்படையாகவு‌மஅவசர‌மகரு‌தியு‌மஇ‌ந்‌தியா‌வி‌ற்கபா‌கி‌ஸ்தா‌னஒ‌த்துழை‌ப்பு‌த்தவே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
டெ‌ல்‌‌லி : க‌ர்நாடகா விரைவு ர‌யி‌‌லி‌ல் ‌தீ‌விப‌த்து!
பிரதமருடன் பான்-கி-மூன் தொலைபேசியில் பே‌ச்சு
ஹைதராபா‌த்‌: காவல‌ர்களை‌ச் சு‌ட்டு‌வி‌ட்டு பய‌ங்கரவா‌தி த‌ப்‌பி ஓ‌ட்ட‌ம்!
த‌மிழக‌த்‌‌தி‌ல் 13 உ‌ள்பட 168 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச்சூழ‌ல் அனும‌தி!
பய‌ங்கரவா‌திகளு‌க்கு உ‌ரிய ப‌திலடி கொடு‌ப்போ‌ம்: சோ‌னியா!
வரு‌த்த‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர் கேரள முத‌ல்வ‌ர்!