முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ஹைதராபா‌த்‌: காவல‌ர்களை‌ச் சு‌ட்டு‌வி‌ட்டு பய‌ங்கரவா‌தி த‌ப்‌பி ஓ‌ட்ட‌ம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஹைதராபா‌த்‌: காவல‌ர்களை‌ச் சு‌ட்டு‌வி‌ட்டு பய‌ங்கரவா‌தி த‌ப்‌பி ஓ‌ட்ட‌ம்!
ஹைதராபா‌‌த்‌தி‌லச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரிபய‌ங்கரவா‌தி ஒருவர‌காவல‌‌ர்களை‌சசு‌ட்டு‌வி‌ட்டு‌தத‌ப்‌பி ஓடியதா‌லபத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது. இ‌தி‌லஇர‌ண்டகாவல‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

ச‌ந்தோ‌ஷநக‌ரபகு‌தி‌யி‌லச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரிபய‌ங்கரவா‌திக‌ள் ‌சில‌ரபது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக‌க் ‌கிடை‌த்தகவலையடு‌த்து‌ காவல‌ர்க‌ளநட‌த்‌திதேடுத‌லவே‌ட்டை‌யி‌ல் ‌விகா‌ரஅகமதஎ‌ன்பவ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ன். மேலு‌ம் ‌சில‌ரத‌ப்‌பி ஓடி‌வி‌ட்டன‌ர்.

இதையடு‌த்து‌ககாவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கு‌த் ‌திரு‌ம்‌பியபோது ‌விகா‌ரஅகமது ‌திடீரென‌தத‌ன்‌னிட‌மஇரு‌ந்கை‌தது‌ப்பா‌க்‌கியா‌லகாவல‌ர்களை‌சசு‌ட்டு‌‌வி‌ட்டு‌தத‌ப்‌பி‌வி‌ட்டா‌‌ர். இ‌தி‌லகுரராமராஜூ, முகமதஜாஃப‌ரஆ‌கிஇர‌ண்டகாவல‌ர்க‌ளகாயமடை‌ந்தன‌ர்.

அடிவ‌யி‌‌ற்‌றி‌லகு‌ண்டு‌ககாய‌மஅடை‌ந்து‌ள்குரராமராஜூ‌வி‌ன் ‌நிலகவலை‌க்‌கிடமாஉ‌ள்ளதாஹைதராபா‌தமா‌நகர‌ககாவ‌ல்துறஆணையர‌் ‌ி. ‌பிரசா‌தரா‌வதெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.

காவல‌ர்க‌ளசெ‌ல்லு‌ம்போதநா‌ட்டு‌தது‌ப்பா‌க்‌கி, ‌ஸ்கூ‌ட்ட‌ரஆ‌கியவ‌ற்றுட‌னஇரு‌ந்த ‌விகா‌ரஅகமதமூ‌ன்றசு‌ற்று‌க்க‌ளசு‌ட்டு‌ள்ளதாகவு‌ம், அவரை‌ததேடு‌மப‌ணி முடு‌க்‌கி‌விட‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌ம் ‌பிரசா‌தரா‌வகூ‌றினா‌ர். ‌விகா‌ரஅகமவுட‌னமூ‌ன்றஅ‌ல்லதநா‌ன்கபே‌ரஇரு‌‌ந்‌திரு‌க்கலா‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

தரா‌ஸ்காஹ‌்- இ- ‌ஜிஹா‌த்- ஓ- ஷஹாத‌தஎ‌ன்அடி‌ப்படைவாஅமை‌ப்பைடசே‌ர்‌ந்த ‌விகா‌ரஅகமதகட‌ந்ஒ‌ன்றரஆ‌ண்டுகளாக‌ததலைமறைவாஇரு‌ந்தவரு‌கிறா‌ர். அவரு‌க்கஇ‌ந்‌திஇ‌ஸ்லா‌மிமாணவ‌ரஇய‌க்க‌த்துட‌ன் (‌சி‌மி) தொட‌ர்பஉ‌ள்ளதாக‌ககருத‌ப்படு‌கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பய‌ங்கரவா‌திகளு‌க்கு உ‌ரிய ப‌திலடி கொடு‌ப்போ‌ம்: சோ‌னியா!
வரு‌த்த‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர் கேரள முத‌ல்வ‌ர்!
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பெருமளவு வெடிபொரு‌ட்க‌ள் ப‌றிமுத‌‌ல்!
மும்பை தாக்குதலில் பாக்.கிற்கு தொடர்பு: ரைஸிடம் ஆதாரங்களை காட்ட இந்தியா திட்டம்
இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 14 தற்கொலைகள்
இந்தியா வந்தார் காண்டலீசா ரைஸ்