முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > த‌மிழக‌த்‌‌தி‌ல் 13 உ‌ள்பட 168 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச்சூழ‌ல் அனும‌தி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌மிழக‌த்‌‌தி‌ல் 13 உ‌ள்பட 168 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச்சூழ‌ல் அனும‌தி!
த‌மிழக‌த்‌தி‌ல் 13 ‌மி‌ன்‌ தி‌ட்ட‌ங்க‌ள் உ‌ள்பட நா‌ட்டி‌ன் ப‌ல்வேறு ப‌கு‌திக‌ளி‌ல் 168 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச்சூழ‌ல் அனும‌தி வழ‌ங்‌கியு‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌ல் 500 மெகாவா‌ட் ‌மி‌ன் உ‌‌ற்ப‌த்‌தி ‌திற‌ன் கொ‌ண்ட ஒரு ‌நீ‌ர் ‌மி‌ன்‌தி‌ட்ட‌ம், 3,085 மெகாவா‌ட் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌திற‌‌ன் கொ‌ண்ட 12 ‌அ‌ன‌ல் மி‌ன்‌தி‌‌ட்ட‌ங்க‌ள் உ‌ள்பட மொ‌த்த‌ம் 13 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச் சூழ‌ல் அனும‌தி வழ‌ங்‌கியு‌ள்ளது.

கட‌ந்த 3 ஆ‌ண்டுக‌ளி‌ல் 128 அன‌ல் ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்க‌ள், 39 ‌‌நீ‌ர் ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்க‌ள், ஒரு அ‌ணு ‌மி‌ன் ‌தி‌ட்ட‌‌ம் உ‌ள்பட மொ‌த்த‌ம் 168 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச்சூழ‌ல் அனும‌தி வழ‌ங்‌கியு‌‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பய‌ங்கரவா‌திகளு‌க்கு உ‌ரிய ப‌திலடி கொடு‌ப்போ‌ம்: சோ‌னியா!
வரு‌த்த‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர் கேரள முத‌ல்வ‌ர்!
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பெருமளவு வெடிபொரு‌ட்க‌ள் ப‌றிமுத‌‌ல்!
மும்பை தாக்குதலில் பாக்.கிற்கு தொடர்பு: ரைஸிடம் ஆதாரங்களை காட்ட இந்தியா திட்டம்
இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 14 தற்கொலைகள்
இந்தியா வந்தார் காண்டலீசா ரைஸ்