முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > பய‌ங்கரவா‌திகளு‌க்கு உ‌ரிய ப‌திலடி கொடு‌ப்போ‌ம்: சோ‌னியா!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பய‌ங்கரவா‌திகளு‌க்கு உ‌ரிய ப‌திலடி கொடு‌ப்போ‌ம்: சோ‌னியா!
பய‌ங்கரவாத‌த்‌தி‌னமு‌ன்பநா‌‌மம‌ண்டி‌யிமா‌ட்டோ‌ம், அத‌ற்கு‌ உ‌ரிப‌திலடி கொடு‌ப்போ‌மஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி எ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

ஸ்ரீநக‌ர்- முசாபராபா‌தசாலை‌யி‌லஉ‌ள்உ‌ரி நகர‌த்‌தி‌லநட‌ந்தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌த்‌தி‌‌லபே‌சிசோ‌னியா, அ‌‌ண்டநாடுகளுட‌‌னந‌ட்புறவவள‌ர்‌க்நா‌ம் ‌விரு‌ம்பு‌கிறோ‌‌ம். அதநமதபல‌‌வீனமாக‌ககரு‌தி‌விட‌ககூடாது." எ‌ன்றா‌ர்.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கம‌த‌மஇ‌ல்லை. ம‌னிதா‌பிமான‌த்‌தி‌ற்கு‌ம், ம‌னிம‌தி‌ப்‌பீடுகளு‌க்கு‌மஎ‌திராபய‌ங்கரவாத‌த்‌துட‌னஒருபோது‌மசமரச‌மசெ‌ய்துகொ‌ள்முடியாது. அதை ‌நி‌ச்சய‌மமு‌றியடி‌ப்போ‌‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

மேலு‌ம், பய‌ங்கரவாத‌த்‌தி‌னமு‌ன்பநா‌மஒருபோது‌மம‌ண்டி‌யிமுடியாது. ‌நி‌ச்சய‌மஅத‌ற்கஉ‌ரிப‌திலடி கொடு‌ப்போ‌‌மஎ‌ன்றஎ‌ச்ச‌ரி‌த்தா‌ரசோ‌னியா.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வரு‌த்த‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர் கேரள முத‌ல்வ‌ர்!
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பெருமளவு வெடிபொரு‌ட்க‌ள் ப‌றிமுத‌‌ல்!
மும்பை தாக்குதலில் பாக்.கிற்கு தொடர்பு: ரைஸிடம் ஆதாரங்களை காட்ட இந்தியா திட்டம்
இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 14 தற்கொலைகள்
இந்தியா வந்தார் காண்டலீசா ரைஸ்
மு‌ம்பை ‌சி.எ‌ஸ்.டி. தா‌க்குத‌‌‌லில் ப‌லியானவ‌ர்க‌ள் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ரூ.10 ல‌ட்ச‌ம்: லாலு அ‌றி‌வி‌ப்பு!