முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > மு‌ம்பை: அமெ‌ரி‌க்க‌ப் புலனா‌ய்வு அ‌திகா‌ரிக‌ள் ‌தீ‌விர ‌விசாரணை!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மு‌ம்பை: அமெ‌ரி‌க்க‌ப் புலனா‌ய்வு அ‌திகா‌ரிக‌ள் ‌தீ‌விர ‌விசாரணை!
மு‌ம்பை‌யி‌லபய‌ங்கரவா‌திக‌ளநட‌த்‌தியு‌ள்தா‌க்குத‌ல்க‌ளி‌ல் 6 அமெ‌ரி‌க்க‌ர்க‌ளஉ‌ள்‌ளி‌ட்ட 180 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளததொட‌ர்பாஅமெ‌ரி‌க்கா‌வி‌னஉ‌ளபுலனா‌ய்வு‌ததுறை‌யின‌ர் (Federal Bureau of Investigation (FBI)) வழ‌க்கு‌பப‌திவசெ‌‌ய்து ‌தீ‌விர ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

மு‌ம்பை‌யி‌லதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ல‌ஸ்க‌ர்- இ த‌யீபஇய‌க்க‌‌பபய‌ங்கரவா‌திக‌ளபா‌கி‌‌ஸ்தா‌னி‌லஉ‌ள்த‌ங்க‌ளதலைமை‌க்கு‌பபேச‌பபய‌ன்படு‌த்‌திசெய‌ற்கை‌க்கோ‌ளதொலைபே‌சிக‌ளி‌னகு‌றி‌யீடுகளஉடை‌த்து, பே‌ச்சு ‌விவர‌ங்களை‌கக‌ண்ட‌றிவ‌தி‌லஅமெ‌ரி‌க்அ‌திகா‌ரிக‌ள் ‌தீ‌விரமாஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

ஸ்காடலா‌ந்தயா‌ர்‌டஅ‌திகா‌ரிகளுட‌‌னமு‌ம்பை‌க்கவ‌ந்த 9 பே‌ரகொ‌ண்அமெ‌ரி‌க்க‌பபுலனா‌ய்வஅ‌திகா‌ரிக‌ளகுழு‌வின‌ரகட‌ந்இர‌ண்டநா‌ட்களாதகவ‌லசேக‌ரி‌ப்பு‌பப‌ணிக‌ளி‌லஈடுப‌ட்டன‌ர். ‌பி‌ன்ன‌ர், பய‌ங்கரவா‌திக‌ளி‌னசெய‌ற்கை‌க்கோ‌‌ளதொலைபே‌சி உரையாட‌ல்களம‌றி‌த்தநமதபுலனா‌ய்வஅமை‌ப்‌பின‌ரப‌திவசெ‌ய்து‌ள்ரக‌சிய‌ததகவ‌ல்களஆ‌ய்வசெ‌ய்தன‌ர்.

மேலு‌ம், நவ‌ம்ப‌ர் 26 அ‌ன்றகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்பய‌ங்கரவா‌தி முகமதஅ‌ஜ்ம‌லஅ‌மீ‌‌ரஇமா‌‌னிட‌மநட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை‌யி‌ன் ‌விவர‌ங்களையு‌மஅவ‌ர்க‌ளகே‌ட்டு‌ள்ளதாக‌சசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்றன.

அமெ‌ரி‌க்கா‌விலேஅ‌ய‌ல்நா‌ட்டிலேஅமெ‌ரி‌க்க‌ரயாராவதகொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌லஅதுப‌ற்‌றி அமெ‌ரி‌க்உ‌ளபுலனா‌ய்வு‌ததுறை‌ ‌விசாரணநட‌த்தலா‌மஎ‌ன்பத‌னஅடி‌ப்படை‌யி‌லஎஃ‌ப்.‌ி.ஐ. அ‌திகா‌ரிக‌ளமு‌ம்பவ‌ந்து‌ள்ளதாக‌சசெ‌ய்‌திக‌ளகூறு‌கி‌ன்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கட‌ற்படை‌ பாதுகா‌ப்பு அமை‌ப்பு தோ‌ல்‌வி: தலைமை‌த் தளப‌தி!
மு‌ம்பை தா‌க்குத‌ல்களா‌ல் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் வர‌த்து குறையு‌ம்: அம்பிகா சோனி
ரயில்வேத் துறையின் நிதி ஆணைய‌ர் பொறு‌ப்பே‌ற்பு!
என்ன செய்ய வேண்டுமோ அதனைக் காலம் சொல்லும்: பிரணாப்
‌சிறு‌‌த்தை கடி‌த்து குத‌றிய‌தா‌ல் 9 வயது ‌சிறு‌மி‌ ப‌லி!
மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: சிவசேனா வலியுறுத்தல்