முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > கட‌ற்படை‌ பாதுகா‌ப்பு அமை‌ப்பு தோ‌ல்‌வி: தலைமை‌த் தளப‌தி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கட‌ற்படை‌ பாதுகா‌ப்பு அமை‌ப்பு தோ‌ல்‌வி: தலைமை‌த் தளப‌தி!
த‌ங்க‌ளி‌னபாதுகா‌ப்பஅமை‌ப்‌பி‌‌லஎ‌ங்கேஏ‌ற்ப‌ட்தோ‌ல்‌வி‌யி‌னஎ‌திரோ‌லிதா‌னமு‌ம்பை‌யி‌லபய‌ங்கரவா‌திக‌ளநட‌த்‌தியு‌ள்தா‌க்குத‌லஎ‌‌ன்றகட‌ற்படை‌ததலைமை‌ததளப‌தி அ‌ட்‌மிர‌லசுரே‌ஷமே‌த்தகூ‌றினா‌ர்.

தா‌க்குத‌ல்க‌‌ளநட‌ந்தஒரவார‌மமுடியு‌ம் ‌நிலை‌யி‌‌லஇ‌ன்றமு‌ம்பை‌க்கு‌ககட‌லவ‌ழியாவ‌ந்அ‌ட்‌மிர‌லசுரே‌ஷமே‌த்தா, "மு‌ம்பை‌யி‌லப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்பய‌ங்கரவா‌திக‌ளகட‌லவ‌ழியாக‌த்தா‌னவ‌ந்து‌ள்ளா‌ர்க‌ளஎ‌ன்ப‌தி‌லஎ‌ந்த‌சச‌ந்தேகமு‌மஇ‌ல்லை" எ‌ன்றா‌ர்.

"இ‌ந்த‌சச‌ம்பவ‌‌ங்க‌ளதொட‌ர்பாநாடகொ‌ந்த‌ளி‌த்து‌ள்ளதஎ‌ன்னா‌லகாமுடி‌கிறது. பாதுகா‌ப்பஅமை‌ப்‌பி‌னகுறைபாடஎ‌ன்அடி‌ப்படை‌யி‌ல்தா‌னஇதை‌‌பபா‌ர்‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மு‌ம்பை தா‌க்குத‌ல்களா‌ல் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் வர‌த்து குறையு‌ம்: அம்பிகா சோனி
ரயில்வேத் துறையின் நிதி ஆணைய‌ர் பொறு‌ப்பே‌ற்பு!
என்ன செய்ய வேண்டுமோ அதனைக் காலம் சொல்லும்: பிரணாப்
‌சிறு‌‌த்தை கடி‌த்து குத‌றிய‌தா‌ல் 9 வயது ‌சிறு‌மி‌ ப‌லி!
மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: சிவசேனா வலியுறுத்தல்
இ‌ந்‌திய- நேபாள எ‌ல்லை‌யி‌ல் ‌நிலநடு‌க்க‌ம்!