முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ரயில்வேத் துறையின் நிதி ஆணைய‌ர் பொறு‌ப்பே‌ற்பு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ரயில்வேத் துறையின் நிதி ஆணைய‌ர் பொறு‌ப்பே‌ற்பு!
ரயில்வேத் துறையின் நிதி ஆணையராக சௌ‌ம்யா ராகவன் பொறுப்பே‌ற்றுக் கொண்டார்.

இதற்கு முன் இவர் மத்திய ரயில்வேயின் பொது மேலாளராகவும், ரயில்வே வாரியத்தின் நிதி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய ரயில்வே கணக்காயர் பணியின் 1973ஆம் ஆண்டை சேர்ந்த இவர், மத்திய ரயில்வேயின் முதல் பெண் பொது மேலாளராகவும், பெங்களூரு ரயில்வே மண்டலத்தின் முதல் பெண் மண்டல மேலாளராகவும் பணிபுரிந்தவர். தெற்கு ரயில்வே உ‌ள்பட ரயில்வேக்களின் பல பிரிவுகளில் இவர் பணியாற்றியுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
என்ன செய்ய வேண்டுமோ அதனைக் காலம் சொல்லும்: பிரணாப்
‌சிறு‌‌த்தை கடி‌த்து குத‌றிய‌தா‌ல் 9 வயது ‌சிறு‌மி‌ ப‌லி!
மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: சிவசேனா வலியுறுத்தல்
இ‌ந்‌திய- நேபாள எ‌ல்லை‌யி‌ல் ‌நிலநடு‌க்க‌ம்!
கு‌ற்றவா‌ளிகளை‌ப் பா‌கி‌ஸ்தா‌ன் ஒ‌ப்படை‌க்கு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌ம்: ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி!
‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் மறை‌விட‌ம் க‌ண்டு‌பிடி‌ப்பு!