முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > பா‌‌க்.‌கி‌ன் அ‌ல் ஹூசை‌னி க‌ப்ப‌லி‌ல் மு‌ம்பை வ‌ந்தன‌ர் பய‌ங்கரவா‌திக‌ள்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பா‌‌க்.‌கி‌ன் அ‌ல் ஹூசை‌னி க‌ப்ப‌லி‌ல் மு‌ம்பை வ‌ந்தன‌ர் பய‌ங்கரவா‌திக‌ள்!
ல‌ஸ்க‌ர் இ தயீபஇய‌க்க‌ பய‌ங்கரவா‌திக‌ள் 10 பேரு‌மமு‌ம்பை‌ கட‌ற்கரைக்கு ‌மீ‌ன்‌பிடி‌பபட‌கி‌லவருவத‌ற்கமு‌ன்பாஎ‌‌ம்.‌ி. அ‌லஹூசை‌னி எ‌ன்பா‌கி‌ஸ்தா‌னி‌னவ‌ர்‌த்தக‌கக‌ப்ப‌லி‌லபயண‌மசெ‌ய்து‌ள்ளது ‌விசாரணை‌யி‌‌லதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

தா‌க்குத‌லி‌ன்போதகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்பய‌ங்கரவா‌தி அ‌‌ஜ்ம‌லஅ‌மி‌னகம‌‌லி‌ட‌மநட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரண‌ை‌யி‌ல், பய‌ங்கரவா‌திக‌ள் 10 பேரு‌மகரா‌ச்‌சி‌ துறைமுக‌த்‌தி‌லஇரு‌ந்தஅ‌லஹூசை‌னி க‌ப்ப‌லி‌லஏ‌றி மு‌ம்பை ‌நீ‌ர்‌ப்பர‌ப்பவரவ‌ந்ததாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌‌ரஎ‌ன்றசெ‌ய்‌திக‌ளகூறு‌கி‌‌ன்றன.

இ‌ந்‌‌திய‌ககட‌ற்படை‌‌யின‌‌ர், கடலோர‌ககாவ‌ல்படை‌யினரிட‌ம் ‌சி‌க்காம‌லத‌ப்புவத‌ற்காஅ‌லஹூசை‌னி க‌ப்ப‌லி‌லஇரு‌ந்தஇ‌ந்‌திய‌பபடகஒ‌ன்‌றி‌லஏறுவதஎ‌ன்முடி‌வினகடை ‌நி‌மிட‌த்‌தி‌லதா‌ங்க‌ளஎடு‌த்ததாகவு‌மஅவ‌‌‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்‌திய ‌மீ‌ன்‌பிடி‌பபட‌கி‌லஏ‌றிய‌பிறகஅ‌தி‌லிரு‌ந்அம‌ர்‌சி‌னஎ‌ன்பவரை‌தத‌விர -படகஓ‌‌ட்டுவத‌ற்கஅவரவை‌‌த்து‌ககொ‌ண்டு- ம‌ற்நா‌ன்கபேரையு‌மகொ‌ன்பய‌ங்கரவா‌திக‌ள், அ‌ந்த‌ததகவலை‌தத‌ங்க‌ளி‌னதலைமை‌க்கு‌ததெ‌ரிய‌ப்படு‌த்‌தி உ‌ள்ளன‌ர்.

ப‌ஞ்சா‌பமாகாண‌த்‌தி‌லஉ‌ள்மு‌ல்டானை‌சசே‌ர்‌‌‌ந்ஏழை‌ககுடு‌ம்ப‌மஒ‌ன்‌றி‌ல் ‌பிற‌ந்து‌ள்கம‌ல், புத‌ன்‌கிழமஇரவநட‌ந்தா‌க்குத‌லி‌ன்போதக‌ண்கா‌ணி‌ப்பு‌ககேமரமூல‌ம் ‌பிடிப‌ட்டா‌‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
நமது நா‌ட்டி‌ன் ஆறாவது யுரே‌‌னிய‌ச் சுர‌ங்க‌ம் செய‌ல்பட‌த் துவ‌ங்‌கியது!
கொ‌ல்க‌த்தா ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் பெரு‌ம் ‌விப‌த்து த‌வி‌‌ர்‌ப்பு!
ஏ‌ர் இ‌ந்‌தியா உள்ளூ‌ர் ‌விமான எ‌ரிபொரு‌ள் க‌ட்டண‌ங்க‌ள் குறை‌ப்பு
பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌க்க எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை தயா‌ர்
மும்பை தாக்குதல் தொடர்பான விவரம்: பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா வழங்கியது
மராட்டிய முதல்வர் பதவி: ஷிண்டேவுக்கு அதிக வாய்ப்பு