முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > மும்பை தாக்குதல் தொடர்பான விவரம்: பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா வழங்கியது
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை தாக்குதல் தொடர்பான விவரம்: பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா வழங்கியது
இந்தியாவின் நிதித் தலைநகராகத் திகழும் மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள விவரங்களை இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதரிடம் அயலுறவு அமைச்சகம் வழங்கியுள்ளது.

இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக் அயலுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டார். அவரிடம் மும்பைத் தாக்குதல் தொடர்பான விவரங்களை அளித்தது மட்டுமின்றி, இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத்த் தாக்குதல்களில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், மொஹம்மது அசார் ஆகியோரை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அயலுறவு அமைச்சக செய்திக் குறிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மராட்டிய முதல்வர் பதவி: ஷிண்டேவுக்கு அதிக வாய்ப்பு
மு‌ம்பை‌யி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பியது!
பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு எ‌திராக ஒ‌ன்றுபட வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ர்!
அமெ‌ரி‌க்க‌ப் புலனா‌ய்வு‌ அ‌திகா‌ரிக‌ள் மு‌ம்பை வ‌ந்தன‌ர்!
மும்பையில் 3 ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் அழிக்கப்பட்டன
எ‌ல்லை‌க் க‌ண்கா‌ணி‌ப்பை அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்