முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > அமெ‌ரி‌க்க‌ப் புலனா‌ய்வு‌ அ‌திகா‌ரிக‌ள் மு‌ம்பை வ‌ந்தன‌ர்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அமெ‌ரி‌க்க‌ப் புலனா‌ய்வு‌ அ‌திகா‌ரிக‌ள் மு‌ம்பை வ‌ந்தன‌ர்!
மு‌ம்பை‌யி‌லபய‌ங்கரவா‌திக‌ளநட‌த்‌தியு‌ள்தா‌க்குத‌ல்க‌ளகு‌றி‌த்த ‌விசாரணை‌யி‌லநமதஅமை‌ப்பு‌க்களு‌க்கஉதவுவத‌ற்காஅமெ‌ரி‌க்உ‌ளபுலனா‌ய்வஅமை‌‌ப்‌பி‌ன் (Federal Bureau of Investigation (FBI)) அ‌திகா‌ரிக‌ளகுழமு‌ம்பவ‌‌‌ந்து‌ள்ளது.

ஒ‌ன்பதபே‌ரகொ‌‌ண்இக்குழு‌வின‌ரநே‌‌ற்றமு‌ம்பை‌யி‌‌லஉ‌ள்ச‌த்ரப‌தி ‌சிவா‌ஜி ச‌ர்வதேச ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லவ‌ந்‌திற‌ங்‌கின‌ர். ஆனா‌ல், அவ‌ர்க‌ளகை‌தது‌ப்பா‌க்‌கிகளுட‌னஉ‌ரிஆவண‌ங்க‌ளஇ‌ன்‌றி வ‌ந்ததா‌‌லசு‌ங்க‌ அ‌திகா‌ரிகளா‌ல் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டு ‌தீ‌விர ‌விசாரணை‌க்கஉ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்டன‌ர்.

ம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்சக‌ அ‌திகா‌ரிக‌ள், புதடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்ம‌த்‌திய‌பபுலனா‌ய்வஅ‌திகா‌ரிக‌ளஆ‌கியோ‌ரிட‌ம் ‌விவர‌ங்களை‌ககே‌ட்ட‌றி‌ந்த ‌பிறகு, சுமா‌ர் 6 ம‌ணி நேர‌மக‌ழி‌த்தஅமெ‌ரி‌க்க‌பபுலனா‌ய்வஅ‌திகா‌ரிக‌ள் ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

அமெ‌ரி‌க்அ‌திகா‌ரிக‌ள் ‌விரை‌வி‌லமரா‌ட்டிபய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌ப் ‌பி‌ரிவஅ‌திகா‌ரிகளை‌சச‌ந்‌தி‌த்து‌பபேசுவதுட‌ன், தா‌க்குத‌லநட‌ந்இர‌ண்டந‌ட்ச‌த்‌திர ‌விடு‌திக‌ள், நா‌ரிமே‌னகுடி‌யிரு‌ப்பு, ‌ி.எ‌ஸ்.ி. இர‌யி‌ல் ‌நிலைய‌மஆ‌கிஇட‌ங்களு‌க்கநே‌ரி‌‌லசெ‌‌ன்றஆ‌ய்வசெ‌ய்யவு‌ள்ளன‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மும்பையில் 3 ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் அழிக்கப்பட்டன
எ‌ல்லை‌க் க‌ண்கா‌ணி‌ப்பை அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்
பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌லி‌ல் ப‌லியானவ‌ரா? கா‌ப்‌பீ‌ட்டு‌த் தொகை ‌கி‌டை‌க்காது!
மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் பதவி ‌விலக‌ முடிவு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமா ஏற்கப்படவில்லை?
பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய புலனாய்வு அமைப்பு: பிரதமர்