முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌லி‌ல் ப‌லியானவ‌ரா? கா‌ப்‌பீ‌ட்டு‌த் தொகை ‌கி‌டை‌க்காது!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌லி‌ல் ப‌லியானவ‌ரா? கா‌ப்‌பீ‌ட்டு‌த் தொகை ‌கி‌டை‌க்காது!
மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லப‌லியானவ‌ர்களு‌க்கநாடஅ‌ஞ்ச‌லி செலு‌த்‌தி வரு‌கிறது. ம‌த்‌திய, மா‌நிஅரசுக‌ளகூப‌‌லியானவ‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப‌ங்களு‌க்கஇழ‌ப்‌பீ‌ட்டு‌ததொகையஅ‌றி‌வி‌த்து‌ள்ளன. ஆனா‌லஅவ‌ர்களு‌க்ககா‌ப்‌பீ‌ட்டு‌ததொகம‌ட்டு‌மஅ‌வ்வ‌ளவஎ‌‌ளிதாக‌க் ‌கிடை‌த்து ‌விடாதஎ‌ன்று ‌நிபுண‌ர்க‌ளகூறு‌கி‌ன்றன‌ர்.

பய‌ங்கரவா‌திக‌ளநட‌த்து‌மஎ‌தி‌ர்பாராதா‌க்குத‌ல்க‌ளி‌‌லகொ‌ல்ல‌ப்படு‌மஅ‌ப்பா‌வி ம‌க்க‌ளி‌னகுடு‌ம்ப‌ங்களு‌க்கஏ‌ற்படு‌மஇழ‌ப்பஓரளவாவதஈடுக‌ட்டு‌மவகை‌யி‌ல் 'பய‌ங்கரவாத‌ககா‌ப்‌பீ‌ட்டு‌த் ‌தி‌ட்ட‌ம்' (terrorism insurance cover) எ‌ன்ஒ‌ன்றஇ‌ன்னு‌மநமதநா‌ட்டி‌லசெய‌ல்படு‌த்த‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று ‌நிபுண‌ர்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌ர்.

"அமெ‌ரி‌க்கா, ‌பி‌ரி‌ட்ட‌னபோல, நமதநா‌ட்டி‌லபய‌ங்கரவாதா‌க்குத‌ல்களு‌க்கஎ‌‌திராகா‌ப்‌பீ‌ட்டு‌த் ‌தி‌ட்ட‌மஎதுவு‌மஇ‌ல்லை. இரு‌ந்தாலு‌ம், பெரு‌ம்பாலாஉ‌யி‌ர்‌ககா‌ப்‌‌பீ‌ட்டு‌த் ‌தி‌ட்ட‌ங்க‌‌‌ளி‌ல் (life insurance products), பா‌லி‌சி எடு‌த்து 'ஒரஆ‌ண்டி‌ற்கு‌ள்' பயனாள‌ரத‌ற்கொலசெ‌ய்தகொ‌ண்டா‌லத‌விர, 'வேறஎ‌ந்த‌ககாரண‌ங்களா‌ல்' இற‌ப்பநே‌ரி‌ட்டாலு‌மஅவரு‌க்‌கு‌ரிகா‌ப்‌பீ‌ட்டு‌ததொகவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்று ‌வி‌திமுறஉ‌ள்ளது.

எனவபய‌ங்கரவாத‌ததாககுத‌ல்க‌ளி‌லப‌லியானவ‌ர்களை, 'பா‌லி‌சி எடு‌த்தஒரஆ‌ண்டி‌ற்கு‌ப் ‌பிறகத‌ற்கொலசெ‌ய்தகொ‌ண்ட‌வ‌ர்க‌ள்' எ‌ன்வகை‌யி‌லகொ‌ண்டுவ‌ந்தகா‌ப்‌பீ‌ட்டு‌ததொகை வழ‌ங்க‌ப்படலா‌ம்" எ‌ன்றகோடே‌கஉ‌‌யி‌‌ர்‌ககா‌ப்‌பீ‌ட்டு ‌நிறுவஅ‌திகா‌ரி ஒருவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கா‌ப்‌பீ‌ட்டு‌பபா‌லி‌சியுட‌னஇணை‌ந்கா‌ப்‌பீ‌ட்டு‌த் ‌தி‌ட்டமாக (add-on policy) பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராகா‌ப்‌‌பீ‌ட்டு‌த் ‌தி‌ட்ட‌த்தை‌பபொது‌ககா‌ப்‌பீ‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ள் (General insurance companies) வழ‌ங்கு‌கி‌ன்றன.

"உலவ‌ர்‌த்தமைய‌ம் ‌மீதாதா‌க்குத‌ல்களு‌க்கு‌ப்‌ ‌பிறகு, பெரு‌ம்பாலான ‌நிறுவன‌ங்க‌ளபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்களு‌‌க்கஎ‌திராக‌ககா‌ப்‌பீடவழ‌ங்மறு‌த்தன. ‌பிறகு, பொது‌ககா‌ப்‌பீ‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ளத‌னியாஒரு ‌பி‌ரிவஉருவா‌க்‌கின. அ‌துமுத‌லபய‌ங்கரவாத‌ககா‌ப்‌பீ‌ட்டு‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ளி‌லபெ‌ற‌ப்படு‌ம் ‌பி‌ரீ‌மிய‌மதொகமுழுவது‌மவசூ‌லி‌க்க‌ப்ப‌ட்ட ‌பிறகஅ‌ந்த‌பபா‌லி‌சியபுது‌ப் ‌பி‌ரி‌வி‌ன் ‌கீ‌ழசே‌ர்‌த்தன. (‌பி‌ரீ‌மிய‌மமுழுவதையு‌மக‌ட்டினா‌ல்தா‌னகா‌ப்‌பீ‌ட்டு‌ததொகை ‌கிடை‌க்கு‌ம்) " எ‌ன்றஅ‌ல்மோ‌ன்‌ட்‌ஸகா‌ப்‌பீ‌ட்டு ‌நிறுவன‌த்‌தி‌னமுத‌ன்மஅ‌திகா‌ரி ‌வி‌னி‌த் ‌வி‌த்யா‌‌ர்‌த்‌தி கூ‌றினா‌ர்.

இத‌ன்படி இ‌ந்ஆ‌ண்டம‌ட்டு‌மபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்களா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌நிறுவன‌ங்களு‌க்ககா‌‌ப்‌பீ‌ட்டு‌ததொகையாூ.1.3 கோடியபொது‌ககா‌ப்‌பீ‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ளவழ‌ங்‌கியு‌ள்ளன. கட‌ந்ஆ‌ண்டஇ‌ந்த‌ததொகூ.1 கோடியாஇரு‌ந்தது.

பெரு‌ம்பாலாநேர‌ங்க‌‌ளி‌லகா‌ப்‌பீ‌ட்டு ‌நிறுவ‌னங்க‌ளத‌ங்க‌ளி‌ன் ‌நிப‌ந்தனைக‌ளம‌ற்று‌மக‌ட்டு‌ப்பாடுகளை‌ககா‌ட்டி (terms and conditions) கா‌ப்‌பீ‌ட்‌ததொகையவழ‌ங்மறு‌த்து ‌விடு‌கி‌ன்றஎ‌ன்றா‌ர் ‌வி‌த்யா‌ர்‌த்‌தி.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் பதவி ‌விலக‌ முடிவு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமா ஏற்கப்படவில்லை?
பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய புலனாய்வு அமைப்பு: பிரதமர்
மராட்டிய துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் ராஜினாமா
மும்பை தாக்குதல்: சந்தேகிக்கப்படும் அரசு ஊழியர் கைது
உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமனம்