முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமனம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமனம்
உள்துறை அமைச்சர் பதவி‌யி‌லஇரு‌ந்து ‌‌ஷ‌ி‌வ்ராஜ் பாட்டீல் ‌வில‌கியதஅடு‌த்து, ‌ம‌த்‌திநி‌தி அமை‌ச்சராஇரு‌க்கு‌மப. சிதம்பரம் உ‌ள்துறஅமை‌ச்ச‌ராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியை ‌ஷ‌ி‌வ்ராஜ் பாட்டீல் இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து ‌ஷ‌ி‌வ்ராஜ் பாட்டீல் வகித்து வந்த உள்துறை அமை‌ச்சக‌பபொறு‌ப்பு, நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக, தலைநகர் டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிதம்பரத்திடம் உள்ள நிதித்துறையை, பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
எம்.கே. நாராயணன் பத‌வி ‌வில‌கினா‌ர்
ஷிவ்ராஜ் பாட்டீல் பதவி விலகினார்
மு‌க்‌கிய‌க் கூட்டத்திற்கு பாட்டில் அழைக்கப்படவில்லை
உ‌யி‌ர் த‌ப்‌பிய பெ‌ண் ஊ‌ழிய‌‌ரி‌ன் சோக‌ம்
காஷ்மீரில் தேர்தல் : தலைவர்கள் ‌வீ‌ட்டு‌க்காவ‌ல்
ஷிவ்ராஜ் பாட்டீல் பதவி விலக முடிவு