முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > சத்தீஸ்கர் தேர்தல் : 61 விழுக்காடு வாக்குப் பதிவு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சத்தீஸ்கர் தேர்தல் : 61 விழுக்காடு வாக்குப் பதிவு!
சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்திற்கு இ‌ன்று நடந்த இறுதிகட்டத் தேர்தலில் 61 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன!

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 39 தொகுதிகளுக்கு கடந்த 14 ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 55 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

மீதமுள்ள 8 மாவட்டங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கும் இன்று இறுதிகட்டத் தேர்தல் நடைபெற்றது. 88,14,228 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதிகளுக்கு 687 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ராய்கர், கோர்பா மற்றும் ஜாஷ்பூரில் தலா 65 விழுக்காடு வாக்குகளும், ராய்பூர் மாவட்டத்தில் 60 விழுக்காடு வாக்குகளும், பிலாஸ்பூரில் 62 விழுக்காடும், சர்குஜா 60 விழுக்காடும், கோரியாவில் 55 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு‌ன்னா‌ளமுத‌ல்வ‌ரஅ‌ஜி‌தஜோ‌கி, அவ‌ரி‌னமனை‌வி ரேணஜோ‌கி, ா.ஜ.க. மா‌நில‌ தலைவ‌ர் ‌வி‌ஷ்ணுதே‌வசா‌ய், கா‌ங்‌கிர‌‌ஸமா‌நில‌ததலைவ‌ரதனே‌ந்‌திசாகு, பேரவை‌ததுணை‌ததலைவ‌ரப‌த்‌ரித‌ர் ‌திவா‌‌ன், உ‌ள்துறஅமை‌ச்ச‌ரரா‌ம்‌விசா‌ரநேடா‌மஆ‌கியோ‌ரஇ‌ன்று நட‌ந்த தே‌ர்த‌லி‌ல் மு‌க்‌கிய வே‌ட்பாள‌ர்க‌ள் ஆவ‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பய‌ங்கரவாத‌‌த்‌தி‌ற்கு மத‌மி‌ல்லை: ‌தி‌க்‌விஜ‌ய் ‌சி‌ங்!
பய‌ங்கரவா‌திகளுட‌ன் பா.ஜ.க. சமரச‌ம்: ராகு‌ல் கா‌ந்‌தி!
அ‌ஸ்ஸா‌மி‌ல் உ‌ல்ஃபா ‌தீ‌விரவா‌தி சு‌ட்டு‌க் கொலை!
நா‌சி‌க்‌கி‌ல் ரூ.18 ல‌ட்ச‌ம் க‌ள்ள நோ‌ட்டு‌க்க‌ள் ப‌றிமுத‌ல்!
இ‌ந்‌திய- பா‌க். எ‌ல்லை‌யி‌ல் 2 வ‌‌ங்காள தேசத்தவ‌ர் கைது!
முகமது எ‌ல் பராடி‌க்கு இ‌ந்‌திரா கா‌ந்‌தி அமை‌தி ‌விருது!