முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > பய‌ங்கரவா‌திகளுட‌ன் பா.ஜ.க. சமரச‌ம்: ராகு‌ல் கா‌ந்‌தி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பய‌ங்கரவா‌திகளுட‌ன் பா.ஜ.க. சமரச‌ம்: ராகு‌ல் கா‌ந்‌தி!
ா.ஜ.க. தலைமை‌யிலாதே‌சிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சி‌யி‌லபய‌ங்கரவா‌திகளுட‌னசமரச‌மசெ‌ய்துகொ‌ள்ள‌ப்ப‌ட்டதா‌ல்தா‌னநமதநா‌ட்டி‌லபய‌ங்கரவாத‌மஇ‌ந்அள‌வி‌ற்கவள‌ர்‌ந்து‌ள்ளதஎ‌‌ன்றகா‌‌ங்‌கிர‌ஸபொது‌சசெயல‌ரராகு‌லகா‌ந்‌தி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌சச‌ட்ட‌‌பபேரவை‌ததே‌ர்த‌லையொ‌ட்டி‌த் ‌தீ‌‌விர‌ப் ‌பிர‌ச்சார‌த்‌தி‌லஈடு‌ப‌ட்டு‌‌ள்ராகு‌லகா‌ந்‌தி, "கந்தஹா‌‌ர் ‌விமான‌ககட‌த்த‌லி‌ன்போதபய‌ணிகளை ‌விடு‌வி‌ப்பத‌ற்காக‌பமு‌க்‌கியமாபய‌ங்கரவா‌திகளதே‌சிமு‌‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசு ‌விடுதலசெ‌ய்து‌வி‌ட்ட‌து. அதனா‌ல்தா‌னபய‌ங்கரவாத‌மவள‌ர்‌ந்து‌ள்ளது" எ‌‌ன்றா‌ர்.

பய‌ங்கரவா‌திகளுட‌னசமரச‌மசெ‌ய்துகொ‌ண்டவ‌ர்களு‌க்கபய‌ங்கரவாத ‌விடய‌த்‌தி‌லத‌ற்போதைஆ‌ட்‌சியாள‌ர்க‌ளி‌ன் ‌மீதஅடி‌ப்படைய‌ற்கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்களசும‌த்எ‌‌‌ந்உ‌ரிமையு‌மஇ‌ல்லஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

ா.ஜ.க. ஆ‌ட்‌சி‌யி‌‌லபெ‌ண்களு‌‌க்கஎ‌திராகு‌ற்ற‌ங்க‌ளஅ‌திக‌ரி‌த்து‌ள்ளஎ‌ன்று‌ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிராகு‌ல், த‌ண்‌ணீ‌ர், சாலைக‌ள், ‌மி‌ன்சார‌மஉ‌ள்‌ளி‌ட்அடி‌ப்படை‌ததேவைக‌ளஎதையு‌மா.ஜ.க. பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய‌வி‌ல்லஎ‌ன்றா‌ர்.

கா‌ங்‌கிரசா‌லம‌ட்டுமவள‌ர்‌ச்‌சியை‌ககொ‌ண்டுவமுடியு‌‌மஎ‌ன்பதா‌லகா‌ங்‌கிர‌சி‌ற்கவா‌க்க‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
அ‌ஸ்ஸா‌மி‌ல் உ‌ல்ஃபா ‌தீ‌விரவா‌தி சு‌ட்டு‌க் கொலை!
நா‌சி‌க்‌கி‌ல் ரூ.18 ல‌ட்ச‌ம் க‌ள்ள நோ‌ட்டு‌க்க‌ள் ப‌றிமுத‌ல்!
இ‌ந்‌திய- பா‌க். எ‌ல்லை‌யி‌ல் 2 வ‌‌ங்காள தேசத்தவ‌ர் கைது!
முகமது எ‌ல் பராடி‌க்கு இ‌ந்‌திரா கா‌ந்‌தி அமை‌தி ‌விருது!
துருக்கி பிரதமர் புதுடெல்லி வருகை!
மாலேகான் குண்டு வெடிப்பிற்கு வணிக நிறுவனங்கள் நிதி உதவி?