முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > பி.ஏ. சங்மா மருத்துவமனையில் அனுமதி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பி.ஏ. சங்மா மருத்துவமனையில் அனுமதி!
தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை முன்னாள் தலைவருமான பி.ஏ. சங்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

71 வயதான பி.ஏ. சங்மாவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பி.ஏ. சங்மாவை முழுமையாக பரிசோதித்த பின்னரே அவரது உடல் நிலை குறித்து கூற முடியும் என்று அப்போலோ மருத்துவமனையி‌ன் இதய பிரிவு மருத்துவர் ரவி காஸ்லிவால் கூறியுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ர‌யி‌ல்வே 10 நா‌ள் வருவா‌ய் ரூ.2,028 கோடி!
க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரி க‌ற்ப‌ழி‌ப்பு வழ‌க்‌கி‌ல் 2 போதக‌ர்க‌ள் கைது!
'இ‌ந்து ஒருவ‌ர் எ‌ன்னை‌க் கா‌ப்பா‌ற்‌றினா‌ர்': க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்ட க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரி!
க‌ர்நாடகா‌வி‌ல் மோத‌ல்: 3 ந‌க்சலை‌ட்டுக‌ள், 1 காவல‌ர் ப‌லி!
உ.பி.யில் பேருந்து-லாரி மோதல்: 8 பேர் பலி!
இ‌ந்‌திய‌ன் முஜாஹ‌ி‌தீ‌ன் இய‌க்க‌த்‌தி‌ற்கு தாதா‌க்களுட‌ன் தொட‌ர்பு!