முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ர‌யி‌ல்வே 10 நா‌ள் வருவா‌ய் ரூ.2,028 கோடி!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ர‌யி‌ல்வே 10 நா‌ள் வருவா‌ய் ரூ.2,028 கோடி!
நவ‌ம்ப‌ர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலான 10 நாட்களில் ரயில்வேத் துறை‌க்கு ரூ.2027.77 கோடி வருவா‌ய் ஈ‌ட்டியு‌ள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ.1864.32 கோடியைவிட 8.77 விழுக்காடு கூடுதலாகும்.

இந்த ஆண்டு நவம்பர் 1 முதல் 10-ம் தேதி வரையிலான காலத்தில் சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு ரூ.1308.24 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டுட‌ன் ஒ‌ப்‌பிடுகை‌யி‌ல் 2.95 விழுக்காடு அ‌திகமாகு‌ம்.

இதே காலக‌ட்ட‌த்‌தி‌ல் ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக ரயில்வேத் துறை ரூ.650.55 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 24.20 விழுக்காடு அதிகமாகும்.

இம்மாதத்தில் மேற்குறிப்பிட்ட 10 நாட்களில் 206.36 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பயணிகளின் எண்ணிக்கை 23.67 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரி க‌ற்ப‌ழி‌ப்பு வழ‌க்‌கி‌ல் 2 போதக‌ர்க‌ள் கைது!
'இ‌ந்து ஒருவ‌ர் எ‌ன்னை‌க் கா‌ப்பா‌ற்‌றினா‌ர்': க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்ட க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரி!
க‌ர்நாடகா‌வி‌ல் மோத‌ல்: 3 ந‌க்சலை‌ட்டுக‌ள், 1 காவல‌ர் ப‌லி!
உ.பி.யில் பேருந்து-லாரி மோதல்: 8 பேர் பலி!
இ‌ந்‌திய‌ன் முஜாஹ‌ி‌தீ‌ன் இய‌க்க‌த்‌தி‌ற்கு தாதா‌க்களுட‌ன் தொட‌ர்பு!
இந்திரா காந்தி பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!